எனது சேகரிப்பில் 700வது நோட்டு.
நோட்டில் இடம் பெற்றிருப்பவர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்.
வானியல் ஆராய்ச்சியாளர். சூரியனை மையப்படுத்தி பிற கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறியவர்.
போலந்து நாட்டுக்காரர்.
#மார்கழிபனி
@Da_galti_3 இராஜமௌலி இயக்குன பளைய படம் தெரியுமா
கஜேந்திரா தெலுங்கு வர்ஷன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தெலுங்கு வர்ஷன்
ஸ்டூரண்ட் நம்பர் ஒன் தெலுங்கு வர்ஷன்