@SivaKum56664767 நண்பரே!
சீமான் மயங்கவில்லையே
வருத்தமாகத்தான் இருக்கிறது
பெரும் தலைவர்களுடைய
கனவுகள் எல்லாம் சிதறி
சின்னா பின்னமா
போனதை
நினைக்கும் போது
மன்னர்கள் போல உலா வந்தவர்கள்
இருக்கும் இடம் தெரியாமல்
#இது_மக்களாட்சி
மக்கள் தலைவனாக
ஜோசப் விஜய்
உங்கள்கனவுக்கு
வாய்ப்பே இல்லை..
@PttvNewsX#வயிற்றெரிச்சல்_மாமாக்கள் பெரிய கணித மேதை போல
கணக்கு சொல்லுகிறார்
இந்த புத்திசாலித்தனம்
தேர்தலின் போது எங்கே போனது
இவரைப் போன்று பேசும்
அரசியல் மேதைகளுக்கு
நான் சொல்லிக் கொள்வது
வயிறு எரிந்து
நோயாளி ஆகி விடாதீர்கள்
5 வருடம் அமைதியாக இருங்கள்
நல்லதை கற்றுக் கொள்ளுங்கள்
@CGunaraja@NewsTamilTV24x7 உண்மையான மக்களாட்சி நடக்கிறது
அதை புரிந்து கொண்ட மக்கள்
நம்பிக்கையுடன் கோரிக்கை வைக்கின்றனர் போராட்டத்தை கையில் அடிக்கின்றனர் நல்லதே நடக்கும்
நம்பிக்கையில்
காட்டாச்சியை அகற்றிய மக்கள்
அதன் பயனை அனுபவிக்க வேண்டாமா....
@PttvNewsX#பிதற்றுகிறார்
பாலாஜிக்கு நிஜக் குதிரை எது
மண் குதிரை எது என்று தெரியவில்லை
எதிரி யார் என்று தெரியாமலே போருக்கு புறப்பட்டுபோய் தோல்வி கண்டு
புறமுதுகிட்டு ஓடி வந்தவர்
எந்த ரகம் என்று
பாலாஜிக்கு
நன்றாகவே தெரியும் சும்மா.. ...
அவரது நோக்கம் புரிகிறது..
(second place )
@sunnewstamil#அரசியலை_விட்டு_போய்விடு
யாருக்காக அரசு பணி
மக்களுக்காக
அரசியல் யாருக்காக நாட்டுக்காக
மக்கள் இல்லாமல் அரசியல் உண்டா
அரசு அனுமதி இல்லாமல்
அரசியல் நிகழ்வு நடத்த முடியுமா
அரசியல் நிகழ்வின் ஒரு துயரம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அரசு வேலை
இதை தவறு என்று சொல்லும் #அரசியல்வாதி
@PttvNewsX#இழிச்செயல்
திமுகவை சேர்ந்த
குள்ள நரி வக்கீல்கள்
கழுதை பேரம் நடத்தி
சட்டத்தையும்
நீதிமன்றத்தையும் ஏமாற்றி
சட்ட விரோதமாக
மாற்று திறனாளியின் சொத்தை ஆட்டைய போட்டுள்ள அவர்களை
இந்த அரசு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று
திமுக கேடுகெட்ட வக்கீல்கள்
தண்டிக்கபட வேண்டும்.
@sunnewstamil#மறந்தும்_மன்னிக்காது
நல்ல முயற்சி நல்ல முடிவு
ஒரு ஆட்சியில் நடந்த அலங்கோலத்தை
இன்னும் நூறு தலைமுறைகள்
அறிந்து கொள்ள
ஏதுவாக இருக்கும்
இந்த நிலைக்கு காரணமாய் இருந்த ஆட்சியாளர்களை
இந்த சமூகம்
மறந்தும் மன்னிக்காது....
@NewsTamilTV24x7#தலை_நிமிர்ந்தது_தமிழ்நாடு
நல்லவர்கள் கையில் நாடு
கொள்ளை கூட்டத்தின்
கைகளில் இருந்து
இந்த நாட்டையும்
மக்களையும்
மீட்டெடுக்க
அவதாரமாக, தூதனக,
#ஜோசப்_விஜய்யை
கடவுள் அனுப்பி இருக்கிறார்
மக்களின் இதயங்கள்
மகிழ்ச்சியில் அக்களிக்கின்றது
இனி ஒரு கொம்பனாலும்
மாற்ற முடியாது.
@PttvNewsX#என்ன_தவறு#உழைப்பு_ஊதியம்
அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு
எதிர் தரப்பு சிறந்த பண்புள்ளவர்கள் அல்ல
ஏனென்றால்
நீதிமன்றத்தையே ஏமாற்றி
மாற்றுத்திறனாளியின்
5 கோடி சொத்தை
கொள்ளை அடித்தவர்கள் அவர்களுடைய எதிர்காலம் அஸ்தமமாகி போய்விட்டது
இவர்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்க கூடாது.
@polimernews#திமுக_சொல்வதை ஏற்றுக்கொள்ள தயக்கம் ஏன் பரிதாபமாக இருக்கிறது
ஆமாம் என்று சொன்னால்
தான் வலுவிழந்து விட்டோம்
என்று ஆகிவிடும்
ஆனாலும்
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி
விசிகவின் தயைவில் தான்
திமுக ஆட்சி நடந்தது என்று தில்லா சொல்லலாமே
உண்மையை பேசுவதில்
என்ன தயக்கம்...