⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
கவின் Bigg Boss ல இருக்கும் போது அவர் ஆசிரியர் சென்ன வரிகள் 📷வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் முன்னாடி வாழ்ந்தால் மட்டும் போதாது வளர்ந்து காட்டணும்📷 #star வாழ்த்துக்கள்📷📷
*முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும்*..
அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
காப்பீடு திட்ட கார்டு என்று கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க..
*முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..
காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி
@Sasi_5451 முழுமையாக ஒளிபரப்பிய பின் பாருங்கள் முக்தார் மற்றவர் இப்படி பேசினார்கள் என்று சொல்லி அவ்வாறு பேசியவர்களுக்கு செவிட்டில் அடிப்பார். இது புரமோஷன் காக .