கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பிடு திட்ட அறை என்று இருக்கும் அதை கேட்டு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து கொடுத்து விடுவார்கள் ( 3/3 )...
பல் உடைக்கும் பல்வீர்சிங் முதல் டீ கடையில் அடிதடி செய்யும் SI வரை ரவுடித்தனம் செய்யும் காவலர்களுக்கு திமுக ஆட்சியில் பலத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மீது பொது மக்களுக்கு பயம் தொடர வேண்டும் என்பதை தான் ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் இது போன்ற ரவுடி காவலர்கள் அதிகரிக்கிறார்கள்.
#Arappor @tnpoliceoffl@CMOTamilnadu@SDMeena_IAS@mkstalin
கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த PST நிறுவனத்துடன் பகிரங்க ஊழல் கூட்டணி வைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதே திமுக ஆட்சி அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில் இந்த நிறுவனம் கட்டிய KP Park குடியிருப்புகளில் 90% பூச்சுவேலை தரமற்றது என்று தெரிவித்துள்ளார்கள். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று சட்டசபையில் வீர வசனம் பேசிய அமைச்சர் @thamoanbarasan தற்பொழுது அதே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க விழா எடுக்கிறார். அதெப்படி சார் இப்படி கூச்சமே இல்லாமல் இருக்கிறீர்கள்?
#Arappor @mkstalin@CMOTamilnadu@Udhaystalin@PKSekarbabu@TThenarasu@TRBRajaa
அதானியின் கடன் பற்றிய விவரங்களை வெளியிட முடியாதென்றால் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போய் அல்வா, ஊறுகாய் கிண்டிட்டு கெடக்க வேண்டியது தான @nsitharaman மூதேவி...
@BJP4TamilNadu@annamalai_k @amarprasadreddy @VanathiBJP @DrTamilisaiGuv @HRajaBJP