@apjagadesan திமுக,தவெக ரெண்டு பக்கமும் interview attend பண்ணிருப்பார் போல
எங்க நல்ல offer கிடைக்குதோ அங்க சேர்வார்!
தவெக வில் பெரிய offer கிடைக்க வாய்ப்பில்லை....
கஞ்சிக்கு கூட வழி இல்லாத #ரசிக_கோமாளிகள் அறியாமையில் முதல் நாள் முதல் ஷோ 1000,2000 என்று பிலாக் டிக்கெட் நிதியில் வாழும் உங்களை என்னடா சொல்ரது?
Loyola Mani 🤧😤
அந்தக் கால,
விறுவிறுப்பான பல அரசியல்
தகவல்கள் - சம்பவங்களுடன்
வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை...
தொடர்ந்திருங்கள்.
- திருச்சி வேலுசாமி அவர்களின்
அரசியல் ஆடுகளம்.
புரட்சித் தமிழகம் கட்சி - பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
@airportmoorthy
பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், அதன் உண்மையான எழுச்சிக்கும் தமிழ்த்தேசிய அரசியலை வென்றெடுப்பது ஒன்றே தீர்வென்று முன்னின்று களமாடிவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
"நாளைக்கு உன் ஊர்ல தவெக கூட்டம் போடுறன்னு வச்சுக்க."
"ஆமா."
"கூட்டம் போடுறதுக்கு, மைக் செட், உட்கார சேர், பேச்சாளர் எல்லாம் கூட்டி வரனும்"
"கண்டிப்பா."
"அதுக்கு செலவு செய்ய, உங்களுக்குள்ளேயே காசு வசூல் பண்ணுவீங்க."
"Of Course"
"அதுக்கு பேர் தான்டா மயிரே திரள்நிதி."
திரள் நிதி vs பணக்கொழுப்பு....
இவனுங்க அரசியலையும் சினிமான்னு நினைச்சிட்டானுங்க போல.
சினிமாவுக்கு எப்புடி இயக்குனர் தயாரிப்பாளர் தேவையோ அதே மாதிரி அரசியலை நினைச்சுட்டானுங்க போல.
டேய் இங்க பிளாக் டிக்கெட் எல்லாம் விக்க முடியாது டா..
@Actor_Vijay@_ITWingNTK@TVKVijayTrends
தன் சொந்த அண்ணன் மகளை (வயது15) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளான் பெரியார் சரவணனின் #Dravidianstock போலி பெரியாரியவாதிகள் கும்பலைச் சேர்ந்தவன். தற்போது #POCSO சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான் (இந்த கும்பல் மீது 2021 இல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை)