களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
#Kara Pre Release Event ⭐:
#Dhanush's Speech 🎤:
Enga ponalum.. Enga suthunalum.. Kadaisiya varra idam inga dhan.. Pongal um ila.. diwali um ila.. Epo ungala meet pandrano apo dha ellam..
Mass padam.. love padam.. adhu madhri Kara oru international padam.. Vels international oda international padam..
*Sings Kannama Song..*
உன் போராட்டம்
உன் ஆன்மாவுடன்(உயிருடன்) கலந்திருந்தால்
நீ நம்பிய தெய்வம் மட்டுமல்ல,
இதுவரை மனிதன்
கட்டுபிடிக்காத கடவுள்கள் கூட
உன் வெற்றிக்காக களத்தில் நிற்கும்💥
மகா வெற்றியை தந்த
‘இட்லி கடை’
சொந்தங்களுக்கு நன்றி🙏🏻
வாழ்க😊💐
#idlikadai @dhanushkraja
Good morning friends
வெற்றி வலிமை ! உலகெங்கும் ‘இட்லி கடை’ வெற்றியானதையும் அதில் என் பாத்திரத்திற்கு கிடைத்த அபரிமிதமான கைதட்டல்களையும் உரியவரிடம் சமர்பித்து கைகுலுக்கினேன். மிக தாழ்மையாக “எல்லாம் இறையருள்”என்றார் தனுஷ்.
எல்லோருமே ஏனோ ஏதோ ஒன்றுக்குள் மூழ்கித்தான் போகிறோம். நான் காதலோடு சினிமாவுக்குள்!
நான் எழுத எண்ணற்றவை இருப்பது போல…
என்னுள் சிலது எழுதிவிட்டும் போய் விடுகின்றன.
அப்படியான ஒரு அபூர்வத்தை கண்ட அனுபவம் இன்று!