@CwdfLanka , சத்ர, அனிச்சம் மற்றும் @Venasa_VTN என்பவற்றுடன் இணைந்து ஆரம்பித்த அவசர நிவாரண சேவை மூலம் 500 இற்கும் மேற்பட்ட LGBTIQA+ சமூகத்தை சார்ந்த நபர்களுக்கு உதவி செய்துள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
@PlanetromeoF@OutRightIntl@TWaradas@kasro95
Aniyam Foundation இனால் வெளியிடப்படும் பால்மணம் மின்னிதழில் எமது அமைப்பின் செயற்பாட்டாளர் @kasro95 அவர்களினை பேராளுமையாக அடையாளம் காணப்பட்டிருப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
மேலும் வாசிக்க,
https://t.co/hLu3pC5jQ5
தோழமையுடன்,
யாழ்ப்பாண சங்கம்: தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்
சமூக நீதிக்கான சுயமரியாதைக் கொடி | Pride Flag for Social Justice
Art by @Urudhimozhi
Designed by @BumpAhead (Queer Chennai Chronicles குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்)
More details about the design,
https://t.co/CY5nDGjNeC
A new short film series focusing on LGBTQIA+ community in Sri Lanka.
Film 01: ‘Forward Drive’
Film 02: ‘The Out Cast’
Film 03: ‘Independence Lane’
Film 04: ‘Before it’s too late’
@anomaaraj , @PoojanaD and @Visakesa .
அழைப்பு
‘கவிதை எழுதுதல்: பயிற்சிப் பட்டறை’
வளவாளர்: கார்த்திக் (கவிஞர், சமூக செயற்பாட்டாளர்)
தற்போது குயர் கலை இலக்கிய வடிவங்களின் வளர்ச்சி நிகழ்நிலை கலைத் துறையில் முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது.
BEFRIENDER: LGBTIQA+ HelpLine
இந்த தொற்றுநோய் காலம் பல வழிகளிலும் எமக்கு விரும்பத்தக்க முறையில் இல்லை. நாளுக்கு நாள் செய்திகளில் கேள்விப்படும் விடயங்கள் எமது மனநிலையை குழப்பமடைய செய்கின்றன. @Venasa_VTN
“நான் ஒரு தன்பாலீர்ப்புள்ள ஆண், அத்துடன் ஓர் பராலிம்பிக் சம்பியன். எந்த வடிவத்தில் அல்லது வகைமையில் இருப்பினும், அன்பு மேம்படுத்தப்பட வேண்டிய முக்கியமானதொன்று.”
~Equestrian: Individual Championship Test Grade ii இல் தங்கம் வென்ற பிரித்தானியா நாட்டு வீரர் @SirLeePearson
4th Annual Pride Speech
‘Common struggle of transgender people in South Asian Countries’
Speaker: Aisha Mughal (A Transgender woman, activist, qualified researcher and educational trainer)
An oration followed by a Q & A session in English.