அரசு அலுவலகத்தில் ஒரு அம்மா எவ்ளோ கொடுக்கணும் என்று கேட்டிருக்காங்க 30000 இல்ல உங்களால முடிஞ்சுது என்று சொன்னதும் போன் எடுத்ததும் இவர்கள் ஐயோ காசும் வேணாம் ஒன்னும் வேணாம் என்ற பயம் வந்துவிட்டது - விஜய் அண்ணா லஞ்ச ஒழிப்பு வேற leval 🔥🔥
To all the doctors out there: Is “duration-specific amnesia” an actual medical condition? If so, is there a medically approved cure for conveniently forgetting things at specific times?
Just curious.
@TVKVijayHQ@BussyAnand
லஞ்சம் வாங்க விடவில்லை என்று அரசு ஊழியர்கள் கதறுகிறார்கள்…
இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கும்போது, TVK ஆட்சி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என தெரிகிறது…
நேர்மையான நிர்வாகம் தொடரட்டும்.. 👍
சவுக்கு சங்கர் விளாசல் 🔥🔥🔥
அமீர் - உனக்கு விஜய் CM ஆனது வைத்து எரிச்சல் பழைய வியாபாரம் பாக்க முடியவில்லை என்று
ஜேம்ஸ் வசந்தன் - ஊர அடிச்சு உலையில் போடுற ஆட்சி உனக்கு வேண்டும் என்றால் வெளி ஊர் போ
விஜய் ஆட்சி எங்களுக்கு போதும் 🔥🔥🔥🔥
ஒத்த பொம்பள மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க!
ஏன்டா நீட்ட எதிர்க்க எல்லாரும் வரணுமா?இல்ல திமுக அடியாட்கள் மட்டும் வரணுமா?
அந்த மேடை என்ன விஜய மட்டும் திட்டிட்டு போகிற போராட்ட களமா?
ஒரு பெண்ணை இப்படிதான் பேசணும் என அத்தனைபேர் சுத்தி நின்னு மைக்கை பிடுங்குறிங்க வெட்கமில்லையா?
அந்த அலுவலகம் மத்திய அரசை எதிர்க்க கூடிய இடமா? இல்லை மாநில அரசை எதிர்க்க ஆள் செட் பன்ற இடமா?
இவர்கள் நீட்டை எதிர்க்கவில்லை நீட்டை வச்சு விஜய எதிர்க்கிறார்கள்.
நீங்க தான் கருத்து சுதந்திரத்த தூக்கி புடிக்கிறீங்களா @Dir_Vetrimaaran அண்ணா ?
எல்லாரும் உங்கள மாறியே தான் பேசணுமா ? வேற கருத்து இருக்க கூடாதா ?
பண்றது பாசிசம் , நீங்க எதுக்கு பேசுறீங்க ஜனநாயகம் ?
வெட்கி தலை குனியுங்க !!
உங்க தைரியத்துக்கு ஒரு சல்யூட் @ungalsanam மேடம் !
எதிர் கறுத்த கேக்க கூட துப்பில்லாம மைக்க புடுங்குறவனுங்க , மாணவர்களுக்கு போராடுறானுங்களாம் !
ஒரே ஆளா , போலி புரட்சி க்ரூப்ப கதற விட்டுடீங்க !!
இந்த பதிவு @beemji உங்களுக்கு தான்
ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் உங்களால் புதைக்க முடிஞ்சிதா? அன்னைக்கு திமுகவிற்கு எதிரா போராட்டம் ஏன் பண்ணல? Cbi விசாரிக்க கூடாது என்று திமுக உச்ச நீதிமன்றம் போனார்கள் அப்போ எங்க போச்சு உங்க வீரம் ? சிபிஐ விசாரணை வேண்டும் என்று TVK அரசு தான் முன்னெடுத்த இருக்காங்க
சமூக நீதி சமுத்துவம் திமுக ஓட கொள்கை அப்படி எத்தனை பேர் அமைச்சர் ஆகி இருக்காங்க 8 தலித் அமைச்சர் ஆனது உங்களுக்கு வைத்து எரிச்சல்
திமுக ஆட்சியில் எங்க போச்சு உங்க வீரம் இந்த மாதிரி ஒரு மேடை போட்டு உங்களுக்கு பேச தெம்பு திராணி இருந்துச்சா ?
@beemji உனக்கு PMK எவ்வளவோ பரவாயில்லை டா. "ஜாதி, ஜாதி"ன்னு பேசிட்டு இருந்தவங்களே இப்போ மக்கள் பிரச்சினைகளைப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவர்கள் முதல்வரிடம் பேசி தீர்வு காண முயற்சி செய்கிறார்கள். "வன்னியர், வன்னியர்"ன்னு சொல்லி ஜாதிக் கலவரத்தை தூண்டவில்லை. ஆனால் நீ "தலித், தலித்"ன்னு சொல்லி ஜாதி உணர்வைத் தூண்டி கலவரத்திற்கு வழிவகுக்கும் மாதிரி பேசிட்டு இருக்க.
எல்லா சமூகத்தையும் ஒன்றாகப் பார்ப்பவன்தான் உண்மையான மனிதன். ஆனால் நீ உன் படம் ஓடணும், உன் பின்னாடி ஒரு கூட்டம் இருக்கணும் என்பதற்காக ஜாதி அரசியல் பண்ணிட்டு இருக்க.
ஒன்னுமே பண்ணாத DMK-வை கேட்க தைரியம் இல்லை. ஆனால் வேலை செய்து கொண்டிருக்கும் TVK அரசை மட்டும் கேள்வி கேட்கிற.
எவ்வளவு நல்லது செய்தாலும் உனக்கு திருப்தி வராது. ஏன்னா, நீ ஒரு DMK கொத்தடிமை.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
The greatest cinema Tamilnadu has ever seen is actually this part.
Never never ever mock and belittle a person who has people’s support.
#tvk#vijay#cmvijay#dmkfaiksTN#jananayagan
Enaku onne onnu Puriyala... Already TVK Avangaloda stand sollitaanga.. NEET Tamilnadu ku venamanu also recent ah PM ae meet panniyum sollitanga..
Today Protest ku support panniyum post pantanga innum sila peru edhuku vijaya kadikranga 🫠