#இந்த கேக் D-Martல வாங்கினால்
Buy 1 Get 1 Free.. அதாவது MRP-10RS .
#ஒரு கேக்கின் விலை 5 ரூபாய். லாபம் வச்சி விற்பவனே 5 ரூபாய்க்கு தான் Sales பன்றான்
#தவெக அரசு இந்த கேக்கை
10-ரூபாய் கொடுத்து மொத்தமாக கொள்முதல் பண்ணியிருக்கானுங்க...
#இதுல எத்தனை கோடி ஊழலோ ?
#10_ரூபாய் கேக்-க்கு 15-ரூபாய்க்கு அட்டையில விஜய் படம் விளம்பரம் செஞ்சு இருக்கானுங்க
காலை உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
இலவச பேரூந்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் அவதி
நூலகங்களில் ஊழல்
இதெல்லாம் எதுக்காக அந்த அந்த திட்டங்களை நிருத்துவதற்காக
முக்கியமா தலைவர் அவர்கள் நூலகம் சென்றது ஜெலூசில் குடிச்சும் எரிச்சல் அடங்க வில்லையாம் பொட்டு மாமாக்கு
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
அது எப்படி திமிங்கலம் பாண்டிச்சேரில இருந்து ஒரு MLA சென்னைக்கு வந்து தன்னோட மச்சான் பண்ணுற அத்தனை திருட்டு தனத்தையும் மேடை போட்டு இந்த கிழி கிழிக்கிறான்
அப்படினா இந்த லாட்டரி மாஃபியா அமைச்சுக்கு மாமனார் வீட்டுல இவ்வளவு தான் மரியாதையா
கரூர் சம்பவத்தில் திடீர் திருப்பம்
வைரலாகும் ஆம்னி பஸ் போட்டோ
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சென்னையில் தவெக தலைவர் விஜயைச் சந்திக்க 5 ஆம்னி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். தவெக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ....👇
Rainfall Deficit 🌧️⛈️
Andhra Pradesh - 25- 33 percent
Karanataka - 30-35 percent
Telangana - 17-25 percent ONLY!!!
But guess which state is suffering from most power-cuts, water shortages and inching towards crop-holidays, advising farmers against cultivating paddy??
Which state of the three is feeling the ‘heat’ of El-Niño???