Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி
In the last 25 years, I have always accorded topmost importance to national progress and cooperative federalism.
I have had the honour of working with Jayalalithaa Ji, Karunanidhi Ji, O. Panneerselvam Ji, Edappadi K. Palaniswami Ji, MK Stalin Ji and now C. Joseph Vijay Ji.
My commitment to the development of Tamil Nadu and to serving its people has always remained unwavering.
கடந்த 25 ஆண்டுகளாக, நான் தேசத்தின் வளர்ச்சிக்கும், கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எப்பொழுதும் உயரிய முன்னுரிமை அளித்து வந்துள்ளேன்.
ஜெயலலிதா அவர்கள், கருணாநிதி அவர்கள், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் தற்போது சி. ஜோசப் விஜய் அவர்களுடனும் இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதிலும் தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலும் என்றுமே திடமான உறுதிப்பாட்டோடு இருக்கிறேன்.
@OfficeOfOPS@EPSTamilNadu@mkstalin@TVKVijayHQ
No politics of boycott. No Centre vs State messaging. During PM @narendramodi’s Chennai visit, CM @TVKVijayHQ chooses protocol over politics, welcoming and accompanying the Prime Minister
Today - Annan vijay crossed Tamilnadu and becomes a leader with national importance .
Modi is stunned by the excitement of his followers on the sides of the roads !
Being a seasoned politician - Modi knows that this will only increase from here !!
A national role awaiting Annan vijay for sure !
It is a pleasure to be in Chennai with all of you.
This is a historic day for Tamil Nadu.
Today’s programme involves projects worth thirteen thousand crore rupees.
We are inaugurating many completed projects and laying foundations for new ones: PM @narendramodi
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
சற்று முன்!!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி முகம் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு
ச.ஜோசப் விஜய் அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் K.குமரவேல் அவர்களை மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர்
திரு த.சரத்குமார் BBA MLA அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்!!
Even if both these parties unite, it will be very difficult to defeat #CMVijay 💪Looking at the current scenario, no one can come close to #TVK for the next 10+ years 💯
மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது மகிழ்ச்சிக்குரியது
#தமிழகமுதல்வர் அவர்களின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம்
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தமாகா சார்பில் வாழ்த்துக்கள்.