வைதேகி காத்திருந்தாள் 100வது நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தலைவர் #Rajinikanth, நடிகர் விஜயகாந்துக்கு பதக்கம் வழங்குகிறார். அருகில் பாக்யராஜ்.
இளையராஜா Rival இளையராஜா - 23, இளமை காலங்கள் - 1983 வந்த போது, கல்லூரி நாட்கள். நண்பர் ஒருவர் புத்தம் புதியதா வாங்கிய கேஸட் மற்றும் இசைத்தட்டு உள்ள மியூசிக் சிஸ்டத்தில் இந்த படத்தின் பாடலை போடுகிறார். துல்லியம்னா துல்லியம் எவ்வளவு சவுண்டு கூட்டினாலும் அப்படியே தியேட்டர் பீலுக்கு போகுதுன்ன ரசித்த பாடல்கள்.
நீங்கள் என்ன பாடல்னு கண்டுபிடித்தலும், எனக்கு பிடித்த இந்த பாடல்ல, ஜானகி அப்படியே ஆலாபனை செய்து ஆரம்பிப்பார்கள்.
கேட்க கேட்க சந்தோஷமா இருக்கும், மணிவண்ணன் இயக்கத்தில், நம்ம ஊர்ல இருக்கக்கூடிய இடங்களில், வெளிநாடு போகாமல், அபாரமா எடுத்த பாடல் காட்சி.
ராஜா செய்த பல மேஜிக் பாடல்ல ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்’ தான்.
வப்பாட்டியாக கூட இருப்போம். பொண்டாட்டியாக கூட மாறுவோம் என்கிற கவர்ச்சி கிளர்ச்சியை விட கல்விக்காக லட்டிகளுக்கு கூட அஞ்சாமல் சக தோழர்களை காக்கும் இந்த பெண்களை பெற்றவர்கள் மகத்தானவர்கள்!
நீண்ட காலமாக தமிழ் திரைப்படத் துறையும், அதனுடன் தொடர்புடையவர்களையும், ரசிகர்களையும் நாசம் செய்து கொண்டு இருந்ததற்கு... இறுதியும்., தோல்வியுடன் விடைபெற்றது இந்திய சினிமாவின் சாபக்கேடு…
நன்றி @actorvijay 🙏🥹 #JanaNayagan