"கண்காணிக்க வேண்டும்"
"CM விஜய்யின் கரூர் பயணத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது சாட்சிகளை திசைதிருப்ப வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களே வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் பேச்சு சட்ட விரோதமானது"
CM விஜய், அமைச்சர் ஆதவ்வின் கரூர் பயணம் குறித்து சிபிஐ மற்றும் உச்ச நீதிமன்ற மேற்பார்வை குழுவிடம் திமுக பரபரப்பு புகார்
#KarurStampede #AnnaArivalayam #DMK #CBI #TNPolitics #ThanthiTV
"கண்காணிக்க வேண்டும்"
"CM விஜய்யின் கரூர் பயணத்தை கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது சாட்சிகளை திசைதிருப்ப வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களே வழக்கின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர். சிபிஐ விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் ஆதவ் பேச்சு சட்ட விரோதமானது"
CM விஜய், அமைச்சர் ஆதவ்வின் கரூர் பயணம் குறித்து சிபிஐ மற்றும் உச்ச நீதிமன்ற மேற்பார்வை குழுவிடம் திமுக பரபரப்பு புகார்
#KarurStampede #AnnaArivalayam #DMK #CBI #TNPolitics #ThanthiTV
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் மனு!
வேட்புமனுவில் சொத்து மற்றும் ஏற்கனவே உள்ள 'வேலைக்கு பணம் பெற்ற' (Cash-for-Jobs) ஊழல் வழக்கு விவரங்களை மறைத்ததாகக் குற்றச்சாட்டு!
#SenthilBalaji"
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @CMOTamilnadu தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் @TVKHQITWingOffl , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் @mdmkparty இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#tvk #mdmk #vaiko #vijay
கரூர் சம்பவம்- பாதிக்கப்பட்டவர்களை CM சந்திக்க தடை கோரிய திமுக மனு தள்ளுபடி
கரூர் சம்பவத்தில் CM விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லையே. CM இப்படி தான் பேச வேண்டுமென எப்படி ஆணை பிறப்பிக்க முடியும்?. பேச்சுரிமைக்கு தடை விதிக்க கோருகிறீர்களா?. உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்கலாமா? - நீதிபதிகள் கேள்வி
#KarurIssue #CMVijay #DMK #ThanthiTV
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
MLAக்களிடம் பேரம் - ஆவணங்கள் பறிமுதல்
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம். கைது செய்யப்பட்ட நரேஷ் என்பவரது வீட்டில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் போலீசாரால் பறிமுதல்
அனைத்தையும் செந்தில் பாலாஜி சகோதரர் சொல்லியே செய்ததாக நரேஷ் வாக்குமூலம். சம்மனுக்கு ஆஜராகாமல் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தலைமறைவு. ஆவணங்கள், பணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தகவல்
#Senthilbalaji #TVKMLA #ashok #TNPolice #ThanthiTV