The inevitable person in the history of TamilNadu. The one who reached every single citizen's life through his welfare schemes, implementations,
idealogies, writings, words. Father of Modern TamilNadu.
#எங்கெங்கும்கலைஞர்#KalaingarEverywhere@mkstalin@arivalayam
இது தூய ஆட்சி இல்லைங்க 😅😅😅
துப்புனா கூசாம தொடைச்சுகிர ஆட்சிங்க 😂😂😂
ணோவ் @Udhaystalin
இப்படி அடிச்சா நாண்டுகிட்டு இதுவும் திமுகன்னு அழுவ போறானுங்க னா 😅😅
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
ஜமீன்களிலும் - பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த நம் திராவிட முன்னேற்றக் கழகம் உருவான நாள் இன்று!
நாற்பதுகளில் இருந்த பேறிஞர் அண்ணா, இருபதுகளில் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தன் தம்பிமார்களுடன் கொட்டும் மழையில் தொடங்கிய தி.மு.கழகம் இன்று 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த 78 ஆண்டுகளில் பல எட்டாத உயரங்களுக்குத் தமிழ்ச்சமுதாயத்தை ஏற்றிவிட்ட பெருமை கழகத்துக்கு உண்டு.
சமூக நீதி - மாநில உரிமை - பெண் விடுதலை - தொழில் வளர்ச்சி என கொள்கை அடித்தளத்தில்,
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது முதல், தன்னிகரற்ற மாநிலமாக்கியது வரை கழகம் ஆற்றிய பணிகள் ஏராளம்.
எத்தனையோ அடக்குமுறைகள் - ஏவப்பட்ட நெருக்கடிகள் - புதிய புதிய எதிரிகள், இத்தனைக்குப் பிறகும் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் துடிப்போடு நடைபோடுகிறது தி.மு.கழகம்.
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம்.
கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல - நம் உயிர் என்று முழங்குவோம்!
வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்!!
#DMK78
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.
வாழ்க அண்ணாவின் புகழ்!
#PerarignarAnna
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
Since I am tagged here, let me set a few things straight:
1) I am happy to defend my personal record as a Minister on any of the ~7,500 files I processed as Finance & HRM Minister between '21 - '23, or the ~100 I processed as IT Minister between '23 and '26
2) I cannot be held accountable for the actions of others beyond my control, particularly @chennaicorp which you ought to know is a different LEVEL of government (local body), and NOT in the control of the State Finance Ministry
3) No reasonable person would argue that everything was done right by one government, or that nothing is being done right by another government. I am a reasonable person, and hence I will not make such arguments
4) I had great hope that the new Government would use the unique luxury of a clean slate to undertake the profound reforms that are essential if we are to improve as a state, and to bring their vision of a corruption-free model to life - starting with gathering a slate of national & multi-national experts around them to make up for their inexperience
5) I am increasingly disappointed, in fact alarmed, at the looming administrative failure that I see developing - largely as a function of inadequate application of mind and infusion of expertise (which can still be rectified, in my opinion). The focus on image-management has to give way to a focus on actual administration/governance or our future is bleak
6) The failure of the press - acting as cheerleaders and fan media, instead of holding the government to account on administration/governance - is of deep disappointment to me. Many of the Chennai/TN press that held previous governments to account have now turned into fan pages. Do your job, with self-respect. The Govt has enough cheerleaders and can manage without you
7) The Noida (Godi) media, which is an unashamed agent/bootlicker of the Union regime and hence beneath contempt, has started to bring the same parasitic tendencies to TN politics. The injection of this Noida virus is deeply distressing.
I hope my position is clearer now
எழுதி வச்சுக்கோ மாணிக்கம்.
தமிழ்நாடு, கேரளாவில் நடிகனை வைத்து காங்கிரசை சோலி முடிப்பது தான் அமித்ஷாவின் திட்டம்.
திமுகவிடம் எத்தனையோ முறை காங்கிரசை கூட்டணியிலிருந்து கழட்டிவிடுங்கள் என பாஜக நிர்ப்பந்தம் கொடுத்தது.
திமுக தலைவர் அதற்கு இணங்கவில்லை.
தமிழ்நாடு மாநிலக் கருத்தியலில் உறுதியாக நிற்கும் திமுகவிடமிருந்து கூட்டணி கட்சிகளை பிரிக்கவும்,
திமுக-அதிமுக என்ற இரு கட்சிகளை அழிக்கவும் பாஜக எடுத்த புது அவதாரமே நடிகனின் கட்சி.
பாஜகவால் நேடியாக தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ ஆட்சிக்கு வர முடியாது.
எனவே நடிகனை வைத்தும், உன்னைப்போன்ற பாஜக ஆதரவு காங்கிரஸ்காரர்களை வைத்தும், வாக்கு இயந்திரத்தை வைத்தும் காங்கிரஸ் கதையை இரு மாநிலங்களிலும் முடிக்கும் ஏற்பாடே நடிகன் பிரதமர் என்ற கூச்சல்.
நடிகன் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இருப்பதற்கு காரணமே கேரளாக்காரங்களை வாக்கு இயந்திரம் வைத்து மடக்கிட்டு, நடிகனுக்கு பொத்துக்கிட்டு ஓட்டு போட்டாங்கன்னு சொல்லுறதுக்கு தான்.
நடிகன் அமித்ஷாவின் அல்லக்கை.
நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் இக்கூட்டணியிலிருந்து கழட்டிவிடப்படும்.
காங்கிரஸ் தனித்து போட்டியிடும் சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவார்கள்.
காங்கிரசை வெற்றி பெற வைப்பதா பாஜகவின் வேலை?
பாஜகவிற்குள் காங்கிரசை அடைப்பது தான் அதன் வேலை.
பொறுத்திருந்து பார்.
உனக்கும் இது தெரியும்.
அதுனால தான் ராகுல் ராகுல்ன்னு சும்மா கத்திக்கிட்டு கெடக்க.
ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரசே சொல்லத்தயங்கிய நேரத்தில் திமுக தான் முதலில் அறிவித்தது என்பதையும் மறந்துவிடாதே.
இனி காங்கிரசோ,ராகுலோ ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் 2050 வரை இல்லை.
சூர்யா சேவியர்
09-09-26
எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!
Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும்.
இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.
காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்.
வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, தொடை நடுங்கி விஜய் அவர்களே, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, ரோஷம் எதுனா இருந்தா, எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் இருக்கா.?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்