எந்த தலைவனும் தன் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள்னு விஜய்க்கு ஆதரவா தான்டா அப்போ கூட ஸ்டாலின் பேசினார். மனசாட்சி இல்ல��த மிருகம் மாதிரி பேசுறீங்களேடா🫤
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்���ிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Babai is an omnipresent time trotter, globetrotter, philosopher, politician, actor, Sanghi, Marxist, naxalite, communist, Maoist, bhakth, Andhbhakt and part time Jesus Christ. 😭🙏🏽
பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
Abhishek Bachchan : Has Salman Khan reached IIFA yet?
Vicky Kaushal : No, IIFA has reached Salman Khan
Abhishek : Okay, very good
Both of their wives have been #SalmanKhan ’s exes, yet they still respect him a lot
In less than an hour Jayalalithaa would have suspended her. If Vijay is not tough in such situations, the state is set to witness a chaos, never seen before in its history.
I clearly don’t have enough ‘power’ in my voice 🥲 Election Express stops by at @PawanKalyan’s rally and it’s madness! Catch his full interview+ a ground report from Pithapuram at 6pm this evening!! 🧨
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதி���்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
அரசியலில் நாகரீகம் என்பதெல்லாம் நகைமுரண் என்பதை உணர்த்திய தினகரனுக்கு நன்���ிகள்!
திமுகவை எந்த கொம்பனாலும் வெளிய இருந்து வந்து அழிக்க முடியாது தான் !
இப்டி அரசியல் பண்ணா நம்மளே அழிச்சுருவோம்!
இவ்வளவு தூரம் அவனுக்கு கொடச்சல் குடுக்காமயே நம்மள வில்லனாக்கி வச்சுருக்கான்
'What. A. Debut' - bcz sidechick is ur bestie
Talk about feminism & women prblms always but ignore pain of Sangeetha & her kids..selective feminism👏👏
If having sidechick isn't a prblm & nt worthy to be commented then u too have 1 brother @23_rahulr ..ur wife won't mind