2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால தொல்பொருள்களில் 13 பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.
கடந்த 9 ஆண்டுகளில் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நமது பழங்கால பொக்கிஷங்களில் 356 தொல்பொருட்களை மீட்டுத் தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
சமீபத்தில் மீட்கப்பட்ட தொல்பொருட்களில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் சிலை மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை ஆகியவை இருப்பதை கண்டு மனம் மகிழ்கிறது.
Watch as Hindu-hater Audrey Truschke gets annihilated & exposed by an Indian in the audience who happened to be in America. He exposed her to her lies & hypocrisy. This evil woman wouldn't have expected such a reaction & ignored his question because he was right. Must listen👇
#Thunivu [4/5] :
#AK 's attitude.. Dialogue delivery.. Action.. 360 degree action sequence.. The way he handles guns..
All 3 songs..
More than ticket price worth..
Money message is a bonus
#Thunivu [4/5] :
1st Half - Pure #AK Sambhavam..
2nd Half - Banks Fraud Exposure
#AK Vera level Verithanam.. Fans Semma treat..
@ManjuWarrier4 is good..
Money angle for neutral audience..
Songs super visuals and Terrific action.. 🔥
Dir #HVinoth 👏
Go for it! 👍
தமிழே தெரியாத ஆளுநர், தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால், நல்ல தமிழில் பேச முயற்சிக்கும் போது, திமுக அரசின் தூண்டுதலால் அதன் கூட்டணிக் கட்சியினர் நடந்து கொண்ட விதமும், அதை தடுக்காத ஆளும் கட்சியினரின் விஷமத்தனமான அமைதியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது
- மாநில தலைவர்
திரு.@annamalai_k
இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீர் வழித்தடத்தை உருவாக்கி, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது.
- மாநில தலைவர்
திரு.@annamalai_k