விஜய் சேதுபதின்னு இல்லை… யாராக இருந்தாலும் எந்த அரசையும் விமர்சிக்கவும், மக்கள் பிரச்னைகளைப் பேசவும் முழு உரிமை உண்டு.
ஆனால், திமுக ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்னைகளுக்காகவோ, திமுக அரசின் அவலங்களைப் பற்றியோ விஜய் சேதுபதி வாயைத் திறந்து பேசியிருந்தால், இன்று அவர் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.
தேர்தலுக்கு முன்பு “மாற்றம்” என்ற பெயரில் யாருக்காவது ஓட்டு போட்டு விடாதீங்க என்று மறைமுகமாக தவெகவை தாக்கிப் பேசிவிட்டுப் போனாரே தவிர, ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்தோ, அவருடைய துறையான தமிழ் சினிமா சந்தித்த பிரச்னைகள் குறித்தோ பெரிதாக எந்தக் கவலையும் காட்டாதவர்தான் இந்த விஜய் சேதுபதி.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே ஒரு குடும்பம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்த காலகட்டத்தில்கூட, அதைப் பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரா என்றால் இல்லை.
அந்தக் காலகட்டம் முழுவதும் தமிழ் சினிமாவின் பிரச்னைகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், பாலிவுட்டில் தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, தற்போது மட்டும் அரசியல் ரீதியாக சூசகமாக விமர்சிக்க குரல் வருகிறது என்றால், அதற்கு எதிர்ப்பும் விமர்சனமும் வரத்தான் செய்யும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி… ஆட்சியில் இருந்தபோது மக்கள் பிரச்னைகள், ஆட்சியின் தவறுகள், அநீதிகள் குறித்து பேசத் தயங்கிவிட்டு, ஆட்சி மாறிய பிறகு மட்டும் அறிவுரை சொல்வதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகால அவலங்கள் குறித்து பேசாமல் இருந்தவர்கள், இன்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், “பேச உரிமை இல்லையா? அய்யகோ!” என்று கூக்குரலிடுவது எல்லாம் நகைச்சுவைதான்.
ஆங்கிலத்தில் இதை Selective outrage என்பார்கள்.
திமுக என்றால் வாய் வேலை செய்யாது… தவெக என்றால் வாய் காதுவரை நீளும் என்றால், அதற்கு எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் சந்திக்கத்தான் வேண்டும்.
புரியுதா, @VijaySethuOffl 😴
சம்மட்டி அடி , செருப்பு அடி கேள்வி பட்டு இருப்பீங்க!
நம்ம BigBoss host திரு. @VijaySethuOffl இந்த கொத்தடிமைக்கு பாடம் எடுக்க பத்திரிக்கையாளர் சுபைர்.
தலைவன்னு சொன்னா தளபதி @TVKVijayHQ மட்டும் தான்!
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
🤡 #1. ஜாதி இல்லைன்னு சொல்லுவான்… ஆனா மேடை, media னு வந்துட்டா ஜாதியைத் தவிர வேற எதுவும் பேச மாட்டான்.
🤡 #2. Jananayagan படம் பார்க்குற மக்களை “அறிவு இல்லாதவங்க”ன்னு சொல்லுவான்…ஆனா இவனே பொழப்புக்காக சினிமா எடுத்து, தியேட்டருக்கு மக்கள் வருவாங்களான்னு காத்துட்டு இருப்பான்.
🤡 #3. இன்னொருத்தன் 2016-ல NEET பற்றி பேசுவான்…5 படம் எடுத்து நல்லா சம்பாதிச்சதுக்கப்புறம், திரும்ப 10 years கழிச்சு “Ban NEET” போர்டை தூக்கிட்டு வந்துடுவான்.
சமூகத்துக்கு ஜாதியை விட மிகப் பெரிய ஆபத்து இந்த மாதிரி சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுற மனிதர்கள்தான்.
Thank you, @TVKVijayHQ na, for exposing and tearing off every single mask of those who roamed around pretending to be social reformers🙏
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில்.
அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிகளை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட.
இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன்.
But asking the question today is very premature.
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக.
ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள்.
கனிமொழி யும்,மதிவேந்தனும் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை.
ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு.
ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது.
நீங்கள் நினைத்திருந்தால் பொற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா?
அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்?
ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா?
பயத்தால் தானே?
தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா?
ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா?
அது மிக பெரிய மாற்றமில்லையா?
இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.
Data speaks. Doesn’t it?
ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் எதிர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?