திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்தமாட்டோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எந்த நிலை இருந்ததோ, அதே நிலை தான் தொடரும். மதவாத சக்திகளின் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம், அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் கூட. ஏற்கனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதை அமைச்சருக்கு யாரும் சொல்லவில்லையா? தீர்ப்பின் முழு விவரம் தெரியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்றால், த வெ க அரசு ஏன் இருக்க வேண்டும்? ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே?
நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டத்துறை அமைச்சர் கூறியிருப்பதையடுத்து அவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டார். முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் நிர்மல் குமார் அவர்களை சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
Karnataka : DKS walks past Siddaramaiah without even a greeting.
When you hold power, everyone notices you. Positions are temporary. Reality is permanent.. 🙂
👇Exactly what I said a week ago. All crucial pieces of evidences will be removed to scuttle any serious inquiries and investigations into past corruption cases. This is a start.
Those who can format a hard disk will also know what data was in it. They won't blindly erase it!
Congratulations to Praggnanandhaa on becoming the first Indian to win the Norway Chess tournament - one of the ultimate tests of endurance, intellect and temperament in the world of chess.
To defeat the world’s absolute best on one of chess’s grandest stages is a remarkable feat. But what makes it even more special is the spirit with which Pragg plays. Fearless - Focused - Deeply Indian.
@rpraggnachess, you represent the confidence of a rising, youthful India.
The entire nation is incredibly proud of you, Pragg. 🇮🇳♟️
"அண்ணாமலை IPS பணியிலிருந்து வெளியில் வந்தவர்.. தற்பொழுது வேலையில்லாமல் இருப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தை தொடங்குகிறார்" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
ஜவாஹிருல்லா, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான SIMI மற்றும் அல்-உம்மா இயக்கங்களை தோற்றுவித்தவர், பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளால், வேலையில்லாமல் எம்.எல்.ஏ ஆகி விட்டார்!
நாராயணன் திருப்பதி.
After careful thought and reflection, I have decided to step away from the BJP.
My journey in public life has always been guided by a sincere desire to serve people and contribute positively to society. I remain grateful for the opportunities, experiences, and relationships I gained during my time in the party.
However, there comes a time when one must pause, reflect, and choose the path that aligns best with one's convictions and vision for the future. This decision comes from that place of reflection.
I move forward with gratitude, dignity, and a continued commitment to public service. The destination remains the same — only the path changes.
Thank you to everyone who has supported and encouraged me throughout this journey.
தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பிரவீன் சக்கரவர்த்தி
(TVK +INC+VCK+IUML+CPI +CPM)
வேங்கைவயல் பிரச்னையை பத்தி என்றைக்காவது பேசி இருப்பாரா New MP Sir 🤔
பெயரை வச்சீங்களே .......வச்சீங்களா? ✍️ @pravchak
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @annamalai_k
You can gauge traction by Watsapp status .
1 in 4 Watsapp status of my friends today is them joining @annamalai_k s #WeTheLeaders movement .
Solid ground level consolidation happening ! The membership has crossed 8 lakhs ! Not an easy feet !!
“Voice of Tenkasi Foundation” @voiceofTenkasi has been actively collaborating with “We The Leaders Foundation” for over three years.
The #StartupTenkasi initiative, along with the first-of-its-kind startup event for South Tamil Nadu held three years ago, was organized in collaboration with @WTLFoundation.
We value this long-standing partnership and our shared commitment to nurturing entrepreneurship, innovation, and leadership in the region.