Actor Jaishankar was a popular actor and a great philanthropist. He is best known as South Indian JamesBond for his portrayal of detective roles in most films.
https://t.co/RmOxGkbHPY பட்டை கிளப்பிய சிவாஜி பந்துலு கூட்டணி தயாரிப்புகள். உலக திரை படவிழாவில் முதல் முதலாக விருதுகள் குவித்த இந்திய தயாரிப்பு இவர்களுடயது.
*தயாரிப்பாளர்களின் வைரம் சிவாஜி*
*சிவாஜியை வைத்து பல வெ���்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் பற்றிய சிறப்பு பதிவுகள்* .
*வசூல் குவித்த சிவாஜி பாலாஜி படங்கள்.*💐
https://t.co/alvbFssST9
@jayapaulbalu@AIADMKOfficial@mkstalin@arivalayam அம்மாவுக்கு தெரியாதா குழந்தைக்கு என்ன வேண்டும் என்று அப்படீன்னு eb கட்டணம், பால், பஸ் கட்டணம் இப்புடி எல்லாத்தையும் உயர்த்தி துன்புறுத்திய உங்க ஆட்சியில் உங்க வாயில் என்ன கொழுக்கட்டையா இருந்தது?
@ADMKofficial அதிமுக ஆண்டபோதும் இந்த மின்வெட்டு இருந்தது. Maintenance என்று கூறி ஒருவாரத்தில் பல message அனுப்பியுளீர்கள் உங்கள் ஆட்சியில். மேலும் 10 வருடம் ஒன்றும் கிழிகாத உங்களுக்கு பேச என்ன யோக்கியதை உள்ளது? காரணம் இல்��ாமல் பொய் புழுகும் அதிமுக.
@sripriya இந்த show itself is exposing that it's a Fix பண்ணின Match. Nothing to crave about. Whoever acts well, influence better will get the award. Simple.
https://t.co/Jf8pn0F7ov
*பார்க்க தவறிய நண்பர்களுக்காக*
திரு கோபால் அவர்களின் *School of Acting Series* தொகுப்பு. பல பிரிந்த உறவுகளை ஒன்று சேர்த்த பாசமலர்.
நடிகர்திலகம் நடிப்பில் உச்சம் தாண்டிய பாச உண���்ச்சிகளை *Sanford Meisner method of Acting* இல் கற்றுதருவதை காணலாம்.
https://t.co/Go4eLNWtKo NadigarThilagamTV விரைவில் சிறப்பு பதிவு ஹாலிவுட் சிவாஜி யும் இந்தியாவின் மார்லன் பிரண்டோவும் - அதிகம் பேசப்பட்ட திரையுலகின் தூண்கள். விரைவில்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு...இனி பதிவுகள் வழக்கம் போல தொடரும். தென்னகத்து jamesbond என்று அழைக்கப்பட்ட மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மனிதாபிமானம் மற்றும் மனிதநேயம் திரை உலகம் பயன்பெற்ற ஒன்றாகும். இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு கார் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு...இனி பதிவுகள் வழக்கம் போல தொடரும். தென்னகத்து jamesbond என்று அழைக்கப்பட்ட மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மனிதாபிமானம் மற்றும் மனிதநேயம் திரை உலகம் பயன்பெற்ற ஒன்றாகும். இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு கார் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம்