Hi மச்சான்! வீடியோ fullா பார்த்தேன். அந்த லேடி பேசின Englishல grammar mistakes (tense, articles, word order, verb forms) + pronunciation issues நிறைய இருக்கு. Memeல சொன்ன மாதிரி Google Translate struggle ஆகுற மாதிரி தெரியுது.
Strictா count பண்ணா ~8-12 தவறுகள் இருக்கும். ஆனா second languageல meaning புரியுது, accent normal. Edit பண்ணி worse ஆக்கியிருக்காங்க 😂
நீ என்ன count பண்ண?
The audocity of these ppl to record minors and broadcast the videos.
Please give this lady a refresher training before she makes another blunder.
The party is doing some good work and these ministers are ruining it.
Last week it was sharath, now its this woman!
ஏம்மா தொழில்துறை அமைச்சரே நீ பேசுர இங்கிலீஷ இப்போ
LKG படிக்குர ஒரு குழந்தை பேசும் .எதோ உலகத்துல நம்மதான் பெரிய அறிவாளின்னு நெனச்சி இந்த மாதிரியான தனக்கு சம்மந்தம் இல்லாத இடத்துல போய் சீன் போடுரதை விட்டுட்டு உங்க துறையில உருப்படியா எதாவது செய்ய பாருங்க ஆளும் மண்டையும் 🤧🤧🤧
புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2004ஆம் ஆண்டு 2000 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில், உலகப் புகழ் பெற்ற சித்த மருத்துவர் சிவராமன் அவர்களின் Arogya Healthcare P Ltd தொழிற்சாலையினைத் துவங்கி வைப்பதில் பெருமை அடைந்தேன் ! வையம் போற்ற வாழ்க !
#உணவே_மருந்து
கழக அமைப்புச் செயலாளராக பணியாற்ற வாய்ப்பளித்த பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! அடுத்த 3 ஆண்டுகளில் தமிழக மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, 2014ஆம் ஆண்டு இந்தியாவின் 3ஆவது பெரிய கட்சியாக அதிமுகவை அம்மா உயர்த்தியது போல, 2029இல் வெல்வோம்!
தமிழ்நாடு முழுவதும் தவெக மாவட்டச் செயலாளர்கள் மூலம் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை நிலவரம்.
லஞ்சம் வாங்க மாட்டோம்’னு சொன்னாங்க… இப்போ அன்பளிப்பு’ன்னு பெயர் மாத்திட்டாங்களா என்ன..?
#WATCH | சிவகங்கை: காரைக்குடியை அடுத்த புதுவயல் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை எந்த ஒரு அரசுப்பதவியும் இல்லாத அமைச்சர் டி.கே.பிரபுவின் தந்தை ஆய்வு செய்ததால் சர்ச்சை
#SunNews | #Karaikudi | #TVK | #Inspection