கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
இந்த துயர்மிகு சம்பவத்தில் உயிரிழந்தோரின் ��ுடும்பங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
ஆற்றுப்படுத்த முடியாத துயரால் தவிக்கும் அவர்களின் கண்ணீர் வேதனையை அளிக்கிறது.
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான கழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தோம்.
@Subramanian_ma @Anbil_Mahesh
@V_Senthilbalaji
#திராவிடமாடல்_அரசு என்பது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.
அரசின் திட்டங்கள், அதனால் பயனடைந்தவர்கள், திட்டங்கள் தந்த வளர்ச்சி என துல்லியமான தரவுகள் தான் மாண்புமிகு ��ுதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசின் வெற்றிக்கான அடித்தளம்.
எங்க���ம் முதலிடம், எதிலும் முதலிடம் என தரவுகளின் அடிப்படையில் சாதிக்கும் திராவிட மாடல் அரசு தொடரட்டும் பல்லாண்டு.
#DMK4TN #DravidianModel
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான ‘#நான்_முதல்வன்’ திட்டத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக ‘#வெற்றி_நிச்சயம்’ எனும் முக்கியமான முன்னெடுப்பை நம் முதலமைச்சர் அவர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
முதற்கட்டமாக ஆண்டுக்கு 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு செலவில், தொழில் நிறுவனங்கள் - திறன் பயிற்சி நிறுவனங்கள் மூ���ம் திறன் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றப் போவதில் மகிழ்கிறோம்.
மேலும், இந்த சிறப்புக்குரிய விழாவில், நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு வழங்குகிற நிறுவனங்களி���் அதிகாரிகளை நம் முதலமைச்சர் அவர்கள் கவுரவித்த போது நாம் உடனிருந்து அவர்களை வாழ்த்தினோம்.
‘வெற்றி நிச்சயம்’ திட்டம் வெல்லட்டும் - தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வு ஒளிரட்டும்!
@PKSekarbabu
நான் முதல்வன் ‘வெற்றி நிச்சயம்’ முன்னெடுப்பின் தொடக்க விழாவின் போது, நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள், நான் முதல்வன் Hackathon - நிரல் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு அவற்றின் விவரங்களை கேட்டறிந்த போது உடனிருந்தோம்.
மேலும், நிரல் திருவிழாவில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தியதோடு, தமிழ்நாடு திறன் ப��ட்டிகள் 2025-ஐ நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
நான் முதல்வன் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் - வெற்றி ��ிச்சயம் திட்ட பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களை பாராட்டி நம் முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து குழுப்புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம்.
@PKSekarbabu
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்கள், தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
நிதி உரிமையை மறுப்பது, மும்மொழிக்கொள்கை என இந்தியை திணிப்பது, கல்வியை சிதைப���பது, Delimitation, கீழடியில் துரோகம் என தமிழ்நாட்டை நோக்கி வரும் பாசிச ச���ழ்ச்சிகளையும் - அதற்கு துணைபோகும் அடிமைகளின் துரோகத்தையும் வீழ்த்திட ஓரணியில் இணைவோம்!
#ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாடெங்கும் நாளை பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. தொடர்ந்து, மக்கள் சந்திப்பு பரப்புரை தொடங்குகிறது.
கறுப்பு - சிவப்பு தொண்டர்கள் அடுத்த 45 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் பூத் வாரியாக சந்திக்கவிருக்கிறோம்.
உறுப்ப��னர் சேர்க்கையோடு கழக அரசின் சாதனைகளையும் - பாசிஸ்ட்டுகளின் சூழ்ச்சிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழ்நாட்டு குடும்பங்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டு வரும் இம்முயற்சி வெல்லட்டும்!
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழ்நாடு காக்க ஓரணியில் திரள்வோம்!
பெருநகர சென்னை மாநகராட்சி 14-வது மண்டலக் குழுத் தலைவர் - சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகச் செயல��ளர் அண்ணன் பெருங்குடி S.V.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் வைகுந்த் - ஆனந்தீஸ்வரி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று, பெரியாரும் - பகுத்தறிவும் போல , அண்ணாவும் - மாநில சுயாட்சியும் போல, கலைஞரும் - தமிழும் போல, கழகத் தலைவர் அவர்களும் - தமிழ்நாடும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்���ி மகிழ்ந்தோம்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கழ��� நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே ராணிப்பேட்டை மாவட்டக் கழகம் சார்பிலும், வேலூர் மாவட்டக்கழகம் - மாநகரக்கழகம் சார்பில் வேலூரிலும் திரளான வரவேற்பை தந்த கழக நிர்வாகிகள், இளைஞரணியினர் - மகளிர் - பொதுமக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@katpadidmk
@R_Gandhi_MLA @APNandakumarMLA @KARTHIKEYANMLA
41 லட்சம் மாணவர்கள், திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. பலர் ��ெளிநாடுகளில் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்றிருக்கிறார்கள். போட்டித்தேர்வுப் பிரிவின் மூலம் பலர் ஒன்றிய - மாநில அரசுப் பணிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
இன்னும் தமிழ்நாட்டு மாணவர்கள் பல லட்சம் பேரின் கல்வி - வேலைவாய்ப்பு கனவுகள் நிறைவேற `நான் முதல்வன்’ துணை நிற்கும்.
@mkstalin @naan_mudhalvan #DravidianModel
கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும் அவர்களின் சமூக வலைதளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் @dmk_youthwing துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமல��� வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சமூக வலைதளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர் சகோதரர் @Prabhugajendran முன்னிலையில் இன்று நேர்காணல் செய்தோம்.
அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்வையிட்டு, அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் கொண்டு வந்திருந்த மினிட் புத்தகங்களையும் ஆய்வு செய்து, பணி சிறக்க ���ாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி
@CNAnnaduraiMP @EaswarappanMLA @Vadivel42729915 @rajaingersal3 @EverestNaresh
வேலூர் மாவட்டக்கழக அவைத்தலைவர் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தி.அ.முகமது சகி திராவிட இயக்கத்தின் மீதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் கழகத்தலைவர் அவர்கள் மீதும் பெரும்பற்று கொண்டவர்.
இன்று வேலூர் சென்ற போது அண்ணனின் இல்லத்துக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தோம்.
மேலும், அவருடைய சகோதரரும், வேலூர் மாநகர முன்னாள் துணை மேயருமான தி.அ.சாதிக் பாட்சா ���ண்மையில் சாலை விபத்தில் மறைந்த நிலையில், அண்ணன் முகம்மது சகி உள்ளிட்ட அவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.
@katpadidmk @APNandakumarMLA @dmkathiranand @KARTHIKEYANMLA
வேலூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் @dmk_youthwing அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் உருவாக்கப்பட்டு - கழகத்தின் முதன்மை அணியாக உயர்ந்து நிற்கும் இளைஞரணியில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் பொறுப்புக்கு வந்துள்ள - பொறுப்பில் தொடர்கிற நிர்வாகிகளை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இளைஞரணியினர் கழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பணி ஆற்ற வேண்டும். தலைவர் அவர்கள் தொடங்கி வைத்துள்ள #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் முழுமையாக பங்கேற்று அதன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தினோம்.
மண் - மொழி - மானம் காக்க 2026-இல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல நம் இளைஞர் அணியினர் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினோம்.
@katpadidmk@APNandakumarMLA@AbdulmalikDmk@Prabhugajendran@rajaingersal3
மண் - மொழி - மானம் காக்க 2026-இல் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வர, நம் @dmk_youthwing களத்திலும் - இணையத்திலும் எல்லா வகையிலும் துணை நிற்க உறுதியேற்போம்!
`#ஓரணியில்_தமிழ்நாடு’ வெல்லும்!
#DMK4TN
#ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடு��்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி!
கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் - தொகுதிப் பார்வையாளர்கள் - சார்பு அணிகளுக்கான செயலாளர்களின் காணொலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க���கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி.
ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்!
கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; ���ீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது.
பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!
நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்கு���ம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்!
இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்��்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்!
களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்.
முதலாவது, பயிற்சி!
கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி மூலமாகத் தொகுதிக்கு ஒருவர் என 234 பேர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற 234 பேர்கள் மூலமாகத் தொகுதிவாரியாக 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களு��்கும் அடுத்த இரண்டு நாட்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கான உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்து தர வேண்டும். பயிற்சியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், வாக்குச்சாவடி முகவர் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்!
இரண்டாவது, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடக்கம்!
ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஜூலை 1 – சென்னையில் செய்தியாளர்கள் சந்தி���்பில் முறைப்படி நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள்/மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்திட வேண்டும்.
ஜுலை 2 – 76 கழக மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதை இளைஞரணி உறுதி செய்திட வேண்டும்.
ஜூலை 3 – ��மிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதிசெய்திட வேண்டும்.
மூன்றாவது, வீட்டுக்கு வீடு பரப்புரை– ‘டோர் டூ ���ோர்’!
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்! இது கட்டாயம். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது! இவர்களுடன் கழகத்தின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.
நான்காவதாக, நிறைவு!
ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நி���ைவு விழாக்களை நடத்திட வேண்டும்.
மேற்சொன்ன நான்கு படிநிலைகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டிய முழுப்பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கும், மண்டலப் பொறுப்பாளர்களுக்கும், தொகுதி பார்வையாளர்களுக்கும் உரியது.
இப்பரப்புரையில் முக்கியமான அம்சங்கள்-
நம்பர் 1: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100% சந்தித்திருக்க வேண்டும். எதிர்கட்சியினர் ��ல்லங்களுக்கும் நேரில் சென்று பேசிட வேண்டும்.
நம்பர் 2: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லை. இது தமிழ்நாட்டு மக்களை நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பு.
நம்பர் 3: வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட், ஒரு பெண், ஒரு இளைஞர், BLC உறுப்பினர், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கொண்ட குழுவாக சேர்ந்துதான் ஒவ்வொரு வீட���டுக்கும் செல்ல வேண்டும்.
புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.
கழகத் தலைவர், மாண்��ுமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஓரணியில்_தமிழ்நாடு
📷எப்போதும் நம் வரலாற்று வழிகாட்டியாய் விளங்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புகழ் பரப்பியும், கழகத் தலைவர் மாண்புமிகு
@mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசின் சாதனைகளை விளக்கியும், இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனைக்கூட்டங்களின் புகைப்பட தொகுப்பு!
@Udhaystalin
#DMK4TN #கழக_இளைஞர்_அணி
கழக @dmk_youthwing நிர்வாகிகளுக்கு சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும், அவர்களின் சமூக வலைதளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆலோச���ையின் பேரில், சமூக வலைதளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை நேர்காணல் செய்து வருகிறோம்.
இன்றைய தினம் சென்னை கிழக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை தென் மேற்கு மாவட்டங்களிலிருந்து இப்பொறுப்புக்கு விண்ணப்பித்திருந்தவர்களை மாநில துணைச் செயலாளர் சகோதரர் @Joel_Dmk முன்னிலையில் நேர்காணல் செய்தோம்.
அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள்- சமூக வலைதளப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவர்கள் கொண்டு வந்திருந்த ஆவணங்களை பார்வையிட்டு பணி சிறக்க வாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி @VanavilVijay @rdmadhankumar @raja_anbazhagan
கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் முன்னெடுப்பு மற்றும் பரப்புரை பயணம் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
மண் – மொழி – மானம் காக்க தமிழ்நாட்டை மக்களை ஓரணியில் திரட்டுவதற்காக கழக நிர்வாகிகள் களத்திலும் – இணையதளத்திலும் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை நம் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு வெற்றி பெற இளைஞரணி ஆற்றவுள்ள பணிகளை இக்கூட்டத்தின் வாயிலாக நாம் எடுத்துரைத்தோம்.
உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுயமரியாதையை காக்க தலைவர் அவர்கள் வரும் ஜுலை 1 அன்று தொடங்கி வைக்கவுள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை பட்டிதொட்டி எங்கும் சேர்ப்போம்.
அடிமைகள்- பாசிஸ்���ுகளின் கூட்டணியை வீழ்த்துவோம்.
ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!
Our very own Chennai chess star, @rpraggnachess has once again made waves in the chess world by winning the UzChess Masters Tournament in Uzbekistan.
With this achievement, Prag has emerged as World No.4 and India’s No.1 chess player.
We are immensely proud of Pragg’s achievements.
I wish him continued success in his upcoming tournaments.
@SportsTN_ #UzChessCup