கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்கள் ஆகியும் எடுக்கவில்லை - இபிஎஸ்
சவுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..
தமிழர்களை காப்போம் என்கிறது தவெக அரசு - ஆனால் வெறும் பேச்சு மட்டும் தான்
எந்த வேகத்தில் ஆட்சி அமைந்ததோ, அதே வேகத்தில் பாதாளத்திற்கு சென்று விடும் - இபிஎஸ்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews
Public Nuisance- ஐ தட்டிக் கேட்பதில் ஒன்றும் தவறில்லையே!
தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட்ட திரு. ஆகாஷ் என்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவின் போது, காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, திரு. ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தா���்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது.
ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்குச் சரியெனப் படுகிறது. காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரைத் தான் காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்த���யிருக்க வேண்டும். அல்லது அறிவிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களிடம் பொறுமையாக பேசி, மாற்று வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும்.
அதற்காக, காவலர்கள் மீதான வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், விசிகவினரின் Public Nuisance-ஐ தட்டிக் கேட்டவரை, அதிகாரத்தின் ஆணவத்தில் சில காவலர்கள் அச்சுறுத்தி, அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.
அதிலும், அத்தனை காவலர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து, வம்படியாக காவலர் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்தாலே மனம் பதறுகிறது. சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோருக்கே தமிழக காவல் நிலையங்களில் அடிக்கடி ‘வழுக்கி விழுந்து’ எலும்பு முறிவுகள் ஏற்படும் நிலையில், திரு. ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிருக்கும் உடமைக்கும் ஆரோக்கியத்திற்கும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அ��ைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
#WATCH | “நாட்ல இவ்வளவு பிரச்னை இருக்கு.. இவருக்கு நவீன அறை வேணுமாம்.. ஏன் இப்ப இருக்க ரூம் பத்தாதா?”
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பெறுவதற்கு முயற்சி எடுக்காத தவெக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
#SunNews | #EdappadiPalanisamy | #TVKVijay
குறுவை சாகுபடி என்றால் என்ன?
எந்தெந்த தேதியில் நீர் கிடைத்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
குறித்த காலத்திற்கு காவிரி நீர் கிடைக்காவிடில் எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பட்டுப் போகும் என அநாயாசமாக எந்த குறிப்பும் இல்லாமல் நிதானத்துடனும் பக்குவத்துடனும் எடுத்துரைக்கிறார் எடப்பாடியார் @EPSTamilNadu
சென்னை போன்ற நகரப் பகுதிகளில் எந்த அரசியல் புரிதலும் இல்லாமல் மக்கள் இந்த பித்தலாட்ட கும்பலை தேர்ந்தெடுத்ததைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் வேளாண் குடி மக்களுக்கு என்ன தான் ஆனது?
எடப்பாடியாரைப் போலவே அர்த்தம் பொதிந்த உரை திருமதி @Sowmiyanbumani அவர்களுடைய மேகதாது அணை குறித்த உரை!
தமிழக சட்டபேரவையில் மக்கள் நலனுக்காக பேசவும் தலைவர்கள் உள்ளார்கள் என்பதே இப்போதைக்கான ஆறுதல்!
#TNBudget
காவேரி விவகாரம் மற்றும் விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம்..
தஞ்சையில் எடப்பாடியார் கலந்துக்கொள்கிறார் 🌾
#farmeraprotest#EPS
என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்���ு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதியோர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்று��ிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆர��ய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிற��்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
கழக பொதுச்செயலாளர் ம���ண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களிடம் *போர்வாள் ஆண்டு சந்தா ரூபாய் 3,00,000 க்கான காசோலையை* திருவள்ளுர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகளின் சார்பில் KS_ரவிச்சந்திரன்https://t.co/uEa9jadbJx_MC அவர்கள் வழங்கியபோது!!!
திங்கட்கிழமை ஆடிப்பெருக்கு. இந்நேரம் கடைமடை வரை காவிரி பாய்ந்திருக்க வேண்டும். தலைமடையிலேயே தண்ணீர் இல்லை.
தஞ்சை வறண்டால் தமிழ்நாடு வறண்டு போகும்.
காவிரி விவகாரத்தின் நடவடிக்கைகளை பரம ரகசியமாக ஏன் வைத்திருக்கிறீர்கள்?
விவசாயிகளையாவது அழைத்துப் பேசலாமே?