செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் விடவே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்ச�� உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
- தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட 21வது தீர்மானம் (03.11.24)
அன்றைக்கு தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, அத்திட்டத்துக்கென முந்தைய காலத்தில் வாங்கப்பட்ட 5 ஆண்டுகால அனுமதி 10 நாட்களில் காலாவதி ஆக இருந்த நிலையில், ஓராண்டுக்கு அனுமதியை நீட்டித்து இருக்கிறது தவெக அரசின் இயற்கை வள��்துறை.
இதன்மூலம், அத்திட்டம் உயிர்பெற்று, செயலாக்கம் பெறும் அபாயம் இருக்கிறது.
அனுமதி கொடுத்த 'புண்ணியவான்' இயற்கை வளத்துறையின் அமைச்சர் பிரபு.
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத��துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்த���ர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்றவாதி எனப் பெயரெடுத்தவர்!
யமுனை நதிக்கரையில் 7 பிரதமர்களை அலறவிட்டவர் எனப் புகழாரம் சூட்டப்பட்டவர்!
காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்திருந்த அவையில், "மிஸ்டர் ராஜீவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள்?", எனக் கறுப்புத்துண்டை முறுக்கிக் கொண்டு கர்ஜித்தது எல்லாம் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் பெருநிகழ்வு.
இந்தப் பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் வைகோ!
அவரிடம், "உங்கள் MLAக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். நான் வந்து உங்களுக்காகப் பிரச்சாரம் செய்கிறேன்" என்றாராம் விஜய்.
A4 Paper இல்லையென்றால், Waste paperதான் என்று சொல்லுமளவுக்குத்தான் விஜய்யின் அரசியல் அறிவு. சட்டமன்றக் கூட��டமோ, பரப்புரைக்கூட்டமோ ஏதுவாக இருந்தாலும் எழுதிக் கொடுத்தால்தான் மட்டும்தான் வாய்திறக்க முடியும் எனும் பரிதாப நிலையிலிருக்கும் விஜய், உலக வரலாற்றை எல்லாம் உள்ளங்கையில் வைத்துக் கேட்போரைக் கட்டிப்போடும் பேராற்றல் கொண்ட அனல்பேச்சுக்கு சொந்தக்காரரான வைகோவுக்காகப் பரப்புரை செய்வதாகக் கூறும் அவலநிலை!
'இந்த எரிமலையில் ஈரத்துணியைப் போட்டது யாருடா?' என 'பாட்ஷா' பட���் பாடல் வரியைக் கொண்டு கேட்டால், இது எல்லாத்துக்கும் காரணம் வேறு யாருமில்லை சாட்சாத் வைகோவேதான்.
தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் தலைமையில் நடைபெறும் தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்தும் காவிரி நதிநீர் உரிமை கோரும், நகல் எரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பெருந்திரளாக பங்கேற்கும்!
அண்ணன் செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு!
திருப்புவனத்தில் தம்பி அஜித்குமார் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அதனை மூடி மறைக்க முயன்றவர் சிவகங்கை மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கை மாறன்.
திருப்புவனத்தில் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் சூர்யா மனமகிழ் மன்றம் எனும் மதுக்கூடத்தை நடத்துபவர் சேங்கை மாறன்.
ஏனாதி, கணக்கன்குடி, கண்ணாரிருப்பு போன்ற பகுதிகளில் தனது பினாமிகளை வைத்து வளக்கொள்ளை செய்பவரும் இதே சேங்கைமாறன்தான்.
அஜித்குமார் படுகொலை, மனமகிழ் மன்றம், வளக்கொள்ளை மூன்றையும் நான் தொட்டுப் பேசியதற்காகவே முதல் சுற்றிலேயே பேசவிடாது குறுக்கிட்டார் சேங்கை மாறன். பிறகு, என்னைப் பேசவிடாது, அவர் தூண்டிவிட்டதால், வன்முறையில் ஈடுபட்டனர் திமுகவின் ��ொறுக்கிகள்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் இளங்கோ, நிகழ்ச்சியின் நெறியாளர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டார்கள்.
புதிய முயற்சியாக தமிழகமெங்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் நாம்தமிழர் ,திமுக,அதிமுக நிர்வாகிகளை மாவட்டத்தோறும் அழைத்து கடந்த ஒரு மாத காலமாக ஆரோக்கியதான விவாதத்தை முன்னெடுத்தது @NewsTamilTV24x7 தொலைகாட்சி .
பல்வேறு மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டாலும் சிவகங்கை மாவட்டத்தை போல் வன்முறையில் ஈடுபடவில்லை
நாம்தமிழர் கட்சி எடுத்து வைத்���ு கருத்துக்களை தாங்க முடியாது ,கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற திமுகவினர் கலவரத்தை தூண்டி அனைவரையும் தாக்கியுள்ளனர்
திமுக கும்பல் தாக்கியதல் நாம்தமிழ் கட்சி நிர்வாகி இளங்கோவும் , தொலைகாட்சி தெறியாளர் ராஜேஷ் அவர்களும் கடுமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர் .
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பேசும் திமுகவின் இந்த காட்டுமிராண்டித்தனம் வன்மையாக கண்டிக்கதக்கது .
@ECISVEEP
வெட்கித் தலைகுனியுங்கள் @mkstalin !
ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் மண்டை உடைந்து இரத���தம் சொட்ட சொட்டச் செல்கிற காட்சியைப் பார்த்து வெட்கித் தலைகுனியுங்கள்.
சொந்தக் கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த வக்கற்ற உங்களுக்கெல்லாம் முதல்வர் பதவி ஒரு கேடு!
சேங்கை மாறன் தலைமையிலான திமுக பொறுக்கிகள் விவாத நிகழ்வில் செய்த வன்முறை! பொறுக்கித்தனம்!
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: Mudukulathur Assembly Constituency candidate, Prof. Dr Chandrapraba says, "All the candidates are being announced this evening... 50% seats are going to women..." (21.02)
ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்த வெற்றி மாநாட்டால் புத்துணர்ச்சி பெற்ற நாம் தமிழர் கட்சி!
உலகத் தாய்மொழிகள் நாளான நேற்று மதுவாசம் இல்லாத, கொள்கையில்லா குறியீடுகள் இல்லாத, மண் மொழி வாசத்துடன், சீமானின் தீந்தமிழ் உரையாலும், லட்சியக் கூட்டத்தை
காண்பித்ததாலும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சீமான்.
இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, குறிப்பாக தத்துவ மாற்றாக தன்னை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த மாநாடு ஒரு பெரும் உந்துதல்.
ஆரவாரம் இல்லாத, தனித்துவ கோட்பாட்டு உணர்வுகளுடன் மக்களை ஒன்று திரட்டி சீமான் முன்னெடுக்கும் இந்த அரசியல் மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்துள்ளது.
சீமான் உண்மையில் தனித்து நிற்கவில்லை.. தனித்துவத்துடன் தான் நிற்கிறார்!
கூச்சல் இல்லாத, குழப்பம் இல்லாத, குப்பைகள் இல்லாத, கூர் தீட்டப்பட்ட கொள்கைக் கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி 2026 த��ர்தலுக்கான அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தமிழ்நாட்டை அணியமாக்கி இருக்கிறார் சீமான்.
#Seeman #naamtamilar @NaamTamilarOrg @Seeman4TN
1000 ஆண்டுகள் தோண்ட வேண்டிய கனிம வளங்களை ஐந்தே ஆண்டுகளில் தோண்டி தமிழ்நாட்டை வீழ்த்திய பெருமை Mr ஸ்டாலினையே சேரும். இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட 20000 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது??
Stalin Appas one time regulalarization for his illegal mining kids!
https://t.co/GvOyC6YsKJ