வாழ்க்கைல ஒரு தடவையாவது ஜெயிச்சி இந்த மாதிரி ட்ரெயின் வரும் போது கத்தனும் இந்த உணர்வை அனுபவிக்கணும் நான் இன்னும் ஜெயிச்சதே இல்ல இதுவரைக்கும் ஒரு நாள் ஜெயிப்பேன்.🔥🔥
Hariselvan Radhakrishnan from @HSTwealth & Hitesh Rathi from @AngelOne explains the reason behind Nifty’s 200-point rally just before the closing bell.
Thanks @FortuneIndia 🙏🏼
https://t.co/dnYlzMpEtB
நம்ம கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்தா ஒரு built பண்ணிட்டா அடுத்த தலைமுறை +++ நல்ல இருக்கும். நம்ம ஜாலி அஹ் இருந்தா அவங்களும் கஷ்ட பட வாய்ப்பு இருக்கு.
நல்ல கல்வி குடுக்குற அளவுக்கு நல்ல நிலைமைக்கு நம்ம வந்துறனும் அப்புறம் இருக்க இடம், கொஞ்சம் monthly passive income இதுக்கு தான் இந்த உலகம் ��டுது.
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதல��ட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி ந���க்கம் (Purely Educational) மட்டுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் வங்கி கடன் வாங்க(குறைந்த வட்டி விகிதத்தில்) @Kolaarism சிறந்த தேர்வு! வேகமா மற்றும் சிறப்பாக செய்து தருகிறார்.. நன்றி ப்ரோ🙏
அனைவருக்கும் வணக்கம், இதுவரை @HSTwealth மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அளித்த பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றி. ❤️
21 ஆகஸ்ட் 2026 காலை 10:00 மணி (IST) முதல், HST Wealth மூலம் தரமான பங்குச் சந்தை ஆய்வுகள், சந்தை பார்வைகள், முதலீட்டாளர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிந்துரைகள் உங்களுடன் பகிரப்படத் தொடங்கும்.
இது ஒரு ��ொடக்கம் மட்டுமே.
ஒன்றாக வளர்வோம்… இன்னும் பெரிய உயரங்களை அடைவோம்! 🚀❤️⭐
SEBI பதிவு பெற்ற Research Analyst நிறுவனம்
பதிவு எண்: INH000028255
BSE En. No.: 7292