தலைவா படம் மற்ற மாநிலங்களில் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது...
மேலும் கொடநாடு சென்றும் ஜெயலலிதா சந்திக்கவில்லை,
படத்தை வெளியிட வேண்டுமென மனமுடைந்து வீடியோ வெளியிட்டார்,
ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்...
இருந்தபோதும் ஜெயலலிதா இறப்பிற்கு முதல் ஆளாய் இரங்கல் தெரிவித்தார்...
தற்போதைய முதல்வர் விஜய் ...
திரு. பாக்கியராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை செலுத்த உத்திரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தம்பி @TVKVijayHQ நன்றி - நடிகர் திரு. விஜயகுமார்
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
MI FRANCHISE vs SUPER KINGS FRANCHISE IN T20 LEAGUES:
IPL - MI leads (22-21)
MLC - Super Kings leads (6-3)
SA20 - MI leads (5-3)
CLT20 - Draw (1-1)
ITS 31-31 🤯🔥 The best rivalry in League history.
The master of screenplay. One of the greatest storytellers Indian cinema has ever witnessed and an inspiration to every screenwriter. Can’t believe you’re no more. Deepest condolences to your family and friends. Rest in peace #KBhagyaraj saar🙏🏽🙏🏽🙏🏽 sorry for ur loss bro @imKBRshanthnu
திமுக எம்.பி கனிமொழி நேற்று திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்... கனிமொழியிடம் பேருந்துகள் எதுவும் இந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று கூறிய பெண்ணை அழைத்து பேசிய ஸ்ரீநாத். பேருந்துகள் ஓடக்கரை பகுதியில் நின்று செல்லவும் உடனடியாக உத்தரவிட்டார்
#Kanimozhi | #Srinath | #Minister | #TVK