நடிகர் நடித்த சூர்யா படங்களை புறக்கணிக்கப்பது, விமர்சனம் செய்வது அவரவரவர் தனிப்பட்ட விருப்பம், ஆனால் அவரை நாங்க எல்லாம் சமூக ஒதுக்கல் செய்து விட்டோம், என்பதும் அவர் படம் தோல்வியடைய வேண்டும் என்று அவரை குறித்து பொய்ச் செய்தி பரப்புவதும் பச்சையான அயோக்கியத்தனம்,
ஜெய்பீம் படத்தில் அவர் நடித்தார் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஜாதி அவர் மீது வன்மத்துடன் அழைகிறது, அதே போல அவர��ு மனைவி ஜோதிகா கோவிலுக்கு கொடுக்கும் பணத்தை கல்விக்கு செலவிட வேண்டும் என்று சொன்னது இந்த சங்க் பரிவார் கும்பலுக்கு வெறுப்பை கொடுத்துள்ளது,
இன்று இந்த இரண்டு கும்பலும் தான் அவரை சிறுமைப்படுத்துகிறது, ஜாதியவாதமும் மதவாதமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அவரை இழிவாக விமர்சிப்பதை நாம் அனுமதிக்க கூடாது,
அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் என்னற்ற மாணவர்களை அவர் படிக்க வைக்கிறார், இவ���்கள் செய்யும் வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்த்து இங்கு கட்டாயம் நாம் சூர்யாவை ஆதரிக்க வேண்டும்.
#Grok in the last 24 hours (Must Share)
Destroyed Godi Media propaganda 🔥
Destroyed Savarkar propaganda 🔥
Destroyed Best PM Modi propaganda 🔥
Destroyed misinformation and fake news about Sonia Gandhi 🔥
Destroyed Ashwini Vaishnaw propaganda 🔥
Destroyed Narendra Modi's fake promises 🔥
Destroyed misinformation about Mahatma Gandhi and Pandit Nehru 🔥
What a tool #Grok against BJP and Godi Media, amazing.
Honest and thought provoking portrayal of a toxic relationship.. #lover connects on a personal level for those intended.. #PrabhuramVyas#SeanRoldan - This has to be one of this best album ever!
How relevant can Yuval be ? Lining up and linking up some of the unexplored devils, humans had so far created!
Excerpts from Nexus by Yuval Noah Harari.
#nexus#yuval#AI#religion
It was earlier believed that iron age first began in the present day Turkey. It is a proud moment for Tamil Nadu that iron age began in this region around 5300 years ago. Even Prime Minister acknowledges that Tamil is the oldest language. Tamil civilisation is very ancient.
Box office merchants ❌
Politicos ✅
Fans should care more about what they take away from a film than how much the movie or actor earns. Whether it’s edutainment or entertainment doesn’t matter; what truly matters is the impact the film leaves on us.