பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கருப்பு தினமாய் அனுசரித்து, பார்வையற்றோர் சங்கங்கள் இணைந்து நடத்தும் தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் ஹேஷ்டேக்! #December3BlackDayForTNDisabled
அரசாணை எண் 20 ரத்து செய்யப்பட்டதாக புதிய அரசாணை
வெளிவந்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்படும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாய் மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைத்து. ஏமாற்றியுள்ள திராவிட மாடல் அரசை பார்வையற்ற சமூகம் கடுமையாக கண்டிக்கிறது
2 ஆண்டுகள் அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என @kalaingar பிறப்பித்த அரசாணை #151 மூலம் ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட பணியில் நிரந்தரம் செய்யப்படவில்லை. அதை கலைஞரை பின்பற்றும் இந்த #காகிதமாடல் அரசு தூக்கி எறிந்துவிட்டது
கலைஞர் கணவு இல்லம் திட்டத்தில் விடு கட்டி தருவதாக கூறிய குடியாத்தம் BDO அதிகாரிகள் அதை நம்பி வீதிக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பம்
மாண்புமிகு முதல்வர் திரு @CMOTamilnadu அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Tn_Diff_abled
@Deepak_TMN@arivalayam@DMKITwing ஐயா ஆட்சியே முடிய போகிறது.
அரசாணை இருவது எங்கையா?
எப்பொழுது சிறப்பு தேர்வு நடத்துவாங்க ஐயா.
சமூக நீதி காவலர் இதைப் பற்றி என்ன சொன்னார் ஐயா.
நீங்களாவது சொல்லுங்களேன்
நான் யூடிஐடி கார்டுக்கு ஜூலை 17, 2025 அன்று விண்ணப்பித்தேன். இன்று வரை “Your application successfully submitted” என்ற ஸ்டேட்டஸ்தான் காட்டுகிறது. என்னடா அரசு சேவை இது?
#UDID@Tn_Diff_abled