கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமை கொள்கிறது தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம். கல்விப் புரட்சியை ஏற்படுத்திய அவரது அரும்பணிகளை இந்த நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுகிறோம்!# அரசிய���ில் உன்னதர் தலைவனே.
#TBM
your efficiency @GMSRailway? If we come in person to book bulk tickets for the disabled, will you make us wait for more than 4hours? Standing at MSB since 8AM. Money debited twice, but no ticket issued yet. Highly frustrated with this pathetic service @RailMinIndia
@arasubus பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அவமானப்படுத்துவதும் இழிவுபடுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் தினமும் வேதனையோடு பயணிக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் கண்ணியமாகப் பயணம் செய்வதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்!#TBM
Drvirendrakum13The Tamilnadu Blind Movement strongly condemns the layoff of 100+ NIEPMD staff. We demand that the withdraw this decision. This layoff will devastate crucial care and therapies for multi-disabled persons, especially those with blindness.
#NIEPMD#Chennai#TBM
@Tn_Diff_abled மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் வெளியிடும் பதிவில் உள்ள புகைப்படத்திற்கு ஆல்டெக்ஸ்ட் மற்றும் டிஸ்���ிரிப்ஷன் இல்லை. பார்வையற்றவர்கள் எப்படி இதனை வாசிப்பது? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! பதிவ���களில் கட்டாயம் ஆல்டெக்ஸ்ட் மற்றும் டிஸ்கிரிப்ஷன் இடம்பெற வேண்டும்.
@Tn_Diff_abled மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்படும் ஒரு பதிவை ஒரு பார்வை மாற்றுத் திறனாளியே படிக்க முடியவில்லை என்று அவல நிலை.
Where is image description.
@Tn_Diff_abled@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @imrajmohan அவர்களை 26.05.2026 அன்று இயக்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்! 🤝✨
>
#tbm#TVK
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களை 26.05.2026. அன்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்! 💐🤝
நிகழ்வின் போது இயக்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#tbm
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @TamilanParthib1 அவர்களை, 26.05.2026 அன்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக இயக்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்!** 🤝✨
#tbm#TVK
பங்காலி என்ன உன் கட்சி ஒன்னுமில்லாம போயிடிச்சி போலயே!
இரு பங்காலி, நான் அளிஞ்சிப்போனா, உன்னயும் சேத்துதான் அளிப்பேன்.
பங்காலி இது கொல்கையால் வாழுகிற கட்சி.
அப்படியா?
வெண்ண திரண்டுடிச்சி.
ஒடங்கடா அந்தப் பாணைய!
#ADMK#dmk_blood#TVKVijay
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்���ளுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு ��ாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாள�� மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ��ாமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைக���ில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலை��ர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் ���கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#AIADMK_ForeverForTN
12675 கோவை வண்டியின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அனைவரும் ஏரி தொல்லை செய்கிறார்கள். இதனைக் கண்டித்து செயினை பிடித்து இழுத்த பிறகும் வண்டி சென்று கொண்டிருக்கின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன ஆனாலும் கண்டுகொள்ளாத @GMSRailway@RailMinIndia
"99 சதவீத பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி (Braille) தெரியாது" என தேர்தல் ஆணையம் கூறியுள்ள கருத்தை, தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு மாறான இக்கருத்தை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
@TNelectionsCEO
@TVKVijayHQ TVK தேர்தல் அறிக்கை பெரும் ஏமாற்றம்!
"மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்புத் திட்டத்தைத் தலைவர் தளபதி அறிவிப்பார்" என TVK பொதுச்செயலாளர் திரு. ஆனந்த் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், எங்கே அந்தச் சிறப்புத் திட்டம்?
#TVK#மாற்றுத்திறனாளிகள்#தளபதிவிஜய்
@paiyankeechu இதில் எங்கு VRS Talkies வந்தது?
ஒருவேலை VRS நடத்தியிருந்தால், அந்தச் சேனலில் போட்டிருப்பார்கள்.
மேலும், இது குறைந்த sample கொண்டு எடுக்கப்பட்டது.
Blind opinion pre-poll survey
பார்வையற்ற இளைஞர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் வந்த முடிவுகள்!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
#TVK 82%
#DMK 13%
#ADMK 5%
#2026elections#Blind_Opinion
கடந்த 7 மாதம் முன்பிருந்து ஒவ்வொரு இரண்டு மாதங்கள் ஒருமுறை என எடுக்கப்பட்ட சர்வே விவரங்கள்...
அக்டோபர் 2025 சர்வே :
திமுக கூட்டணி : 144
அத���முக கூட்டணி : 80
விஜய் TVK : 10
டிசம்பர் 2025 சர்வே :
திமுக கூட்டணி : 132
அதிமுக கூட்டணி : 90
விஜய் TVK : 12
பிப்ரவரி 2026 சர்வே:
திமுக கூட்டணி : 101
அதிமுக கூட்டணி : 119
விஜய் TVK : 14
ஏப்ரல் 2026 சர்வே:
திமுக கூட்டணி : 72
அதிமுக கூட்டணி : 157
விஜய் TVK : 4
சீமான் நாதக : 1
கூட்டணி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய உடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் தான் அரசியல் ரீதியாக சரியான தாக்கத்தோடு செல்கிறது. உண்மையில் யா���ும் எதிர்பார்க்காதவகையில் பால்டாயில் ஆரம்பித்து ஸ்டாலினா ராசா வரை அவர் மேற்கொண்ட விமர்சனங்கள் நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. திமுக அதிர்வை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் இல்லை. விஜய் தொடர்ந்து பிரச்சாரங்களை தினமும் தொடராதது, ரத்து செய்வதும் அவர் மீது பெரும் நம்பிக்கை இன்மையை கட்சி சாராத மக்களிடம் உருவாக்கி வருகிறது..
இறுதிகட்ட பிரச்சாரம் இந்த வாரம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து குறைவான அளவில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது..
மாரிதாஸ் பதிவு