30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்!
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வா��� வேண்டுமென அவரையும் அற்புதம்மாள��� அவர்களையும் கேட்டுக் கொண்டேன்.
50 years back, when he was 20, my father came to chennai carrying only dreams. 50 years later, all his dreams realised, he returned to his village as wholesome human to be laid to rest.
Thanks for your prayers, tributes & condolences. #missyoudad#Vasanthakumar