Watching these videos from the Epistein Files will send chills down your spine. If God really exists, these pigs will suffer a death no one has ever suffered before.
#EpsteinFiles#Epstein
மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரி பரணிகா இளங்கோவன் அவர்கள், கோலூன்றித் தாண்டுதலில் வெண்கலம் வென்றத் தருணம்...
🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் பரணிகா.. 🌹
#AsianGames2026
அதான் ஆன்லைன்ல புக் பண்ணும்போதே காமிக்கிமே.. இதுக்கு எதுக்கு அங்க போய் சோதனை பண்ணனும்?! அதிகாரிகளே 4 பஸ்ல டிக்கெட் புக் பண்ணி அதை வச்சே நடவடிக்கை எடுக்கலாமே?! இல்ல வெறும் கண்துடைப்புக்காக நடவடிக்கையா?!
ஆம்னி பஸ்காரனுங்க விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக ரெண்டு வாரத்துக்கு முன்ன கம்மி ரேட்டுக்கு புக் பண்ண டிக்கெட்ட எல்லாம் கேன்சல் பண்ணி விட்டுட்டு இப்ப அதிக ரேட்டுக்கு வித்துட்டு இருக்கதா நியூஸ் சேனல் செய்தி போட்டு இருந்தானுங்க..
இன்னைக்கு உண்மையாலுமே நண்பர் ஒருத்தருக்கு ஓசூர்ல இருந்து மதுரைக்கு 1,100 ரூவாய்க்கு புக் பண்ணி இருந்த டிக்கெட்ட போன் பண்ணி சார் இன்னைக்கு நீங்க புக் பண்ண பஸ் ப்ரேக்டவுன்.. அதே ரேட்டுக்கு சீட்டர் பஸ் மட்டும்தான் இருக்கு அதுல போறிங்களா இல்லை டிக்கெட் கேன்சல் பண்ணிக்கிறீங்களானு கேட்டுருக்கானுங்க.. அவரு கடைசி நேரத்துல எங்க போய் பஸ் தேடுறதுனு அந்த பஸ்ல போக முடிவு பண்ணிட்டாரு..
நியூஸ் பாத்துட்டு இவனுங்க உண்மைய சொல்றானுங்களானு வெரிபை பண்ண ரெட்பஸ் ஓபன் பண்ணி பாத்தா அதே பஸ் சர்வீஸ் அதே டைம்க்கு இருக்கு ஆனா 1,100க்கு புக் பண்ணிருந்த டிக்கெட் விலைய 3,799 ரூபாய்க்கு வித்துட்டு இருக்கானுங்க
தனியார் பஸ் டிக்கெட் விலைக்கு அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்காத வரை இந்த அநியாயம் நடந்துட்டே தான் இருக்கும்.
தமிழ்நாடு அரசு அதை செய்யுமா? @CMOTamilnadu
வெறும் 4 நிமிடப் பயிற்சி! ⏱️ ஒரு வாரம் தொடர்ந்து இதைச் செய்தால் 5 கிலோ எடையைக் குறைக்கலாம் என உறுதியளிக்கும் ஜப்பானிய டயட் வீடியோ இது. 🇯🇵🔥
* எந்த பக்க விளைவுகளும் இல்லை 💯
* டம்பல்ஸ் (Dumbbells) போன்ற சாதனங்கள் தேவையில்லை 🏋️♀️❌
* ஜப்பானில் தற்போது இதுதான் செம ட்ரெண்டிங்! 📈✨
கடினமான உடற்பயிற்சிகள் இன்றி எளிதாக எடையைக் குறைக்க இன்றே இதை ட்ரை பண்ணுங்க! 💪🏃♀️👇
#WeightLoss #FitnessRoutine #JapaneseDiet #WorkoutAtHome #TrendingVideo #FitnessTamil
#trendingréels #trendtoร่างทองep10
#TREND20JAPAN #JapanTop50
கன்னியாகுமரியில் மது போதையில் மருத்துவமனைக்குள் நுழைந்து செவிலியர்கள் மற்றும் மாணவிகளை ஓட ஓட விரட்டிய கும்பல்
மிரட்டலுக்கு பயந்து கழிவறைக்குள் புகுந்து உயிரை காப்பாற்றிக் கொண்ட செவிலியர்கள்
போலீசை நினைத்தோ சட்டத்தை நினைத்தோ ஒரு துளிகூட பயமில்லாமல் போய்விட்டது