@arulgreen
கிண்டி வன்னியர் சங்க கட்டிடத்தை கைப்பற்ற நினைக்கும் தமிழக அரசு. அவசர வழக்காக இன்று விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
மாணவர்கள் காவல்துறை துணையோடு சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர் என்ற வழக்கறிஞர் பாலு முறையிட்டை ஏற்று உத்தரவு
#மூலபத்திரம்_எங்கே#திமுக
தேசிய அளவில் நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில், 39 பேரின் பின்னணியை ஆய்வு செய்ததில், எல்லா மாணவர்களும் பணக்காரர்கள், நகரப்பகுதியை சேர்ந்தவர்கள், 74 % உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், 98 % சிறப்பு நீட் பயிற்சி பெற்றவர்கள்
#NEET#DrAnbumaniRamadoss#PMK#Tamilnadu
Such heatwaves will become the new normal, what can one do for our City, we should learn from this year heat in Chennai & its suburbs and plant more trees. This is the only way we can make our city more cooler
Each one of us, who have space in their house/office can do their bit
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் Tamil Kumaran சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் 🥰🔥