மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.���ோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026).
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், ஆட்டோபொபைல் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations – FADA) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத் தலைவர் திரு. தினேஷ் அகர்வால், FADA India பொருளாளர் திரு. பரத்குமார் சோர்டியா, FADA இருசக்கர வாகனங்கள் பிரிவின் துணைத் தலைவர் திரு. எஸ். ராஜ்வேல், Gen X இயக்குநர் திரு. பரத் மற்றும் உறுப்பினர் திரு. கிஷோர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Dinesh Agarwal, State Chairman of the Federation of Automobile Dealers Associations (FADA) for Tamil Nadu and Puducherry, Thiru. Bharat Kumar Chordia, Treasurer, FADA India, Thiru. S. Rajvel, Vice Chairman, Two-Wheeler Vertical, FADA, Thiru. Bharath, Director, Gen X, and Thiru. Kishore Selvaraj, Member, at the Secretariat today (24.11.2026
#CMJosephVijay
சொன்ன வாக்குறுதியைச் செயல்படுத்திய முதலமைச்சர்! ❤️
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் பிரச்சாரத்தின்போது, மாற்றுத்திறனாளிகளான ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய வாகனங்கள் வழங்குவதாக உறுதியளித்திருந்தார் முதலமைச்சர்.
அதன்படி, இன்று இருவருக்கும் ப��ட்டரியில் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை வழங்கி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
சொன்னதைச் செய்த முதலமைச்சர்! ❤️
More Job Opportunities for Youth, Better Infrastructure for People and Quality Education for Students! 💯
CM Vijay is Giving Priority to Development and a Better Future for Everyone! 🔥
Key announcements and schemes released by the Tamil Nadu Government between November 11 and 19.
Major highlights:
Industries: ₹1,370 crore in fresh investments announced through MoUs, along with incentives for new industrial investments and support for textile industries in Tiruppur and Karur.
Infrastructure: 6,157 affordable housing units worth ₹1,401.75 crore in Chennai; ₹18.45 crore in housing assistance for beneficiaries; and ₹6,513.18 crore allocated for the 2026–27 rural roads development programme.
Education: ‘Vettri Noolagam’ initiative for students preparing for competitive examinations, ₹5,000 monthly assistance for research scholars, a ₹64-crore AI learning initiative for government school students, and a ₹22.10-crore new building for Alagappa Government Arts College.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் மதியம் 3 மணிக்கு தவெக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் CM விஜய் இன்று ஆலோசனை. CPM, CPI கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்
#Chennai#CPM#CPI#MLA#cmvijay