@dhravidajeeva சிவப்பு சூரியன் நான் மகான் அல்ல அடுத்த வாரிசு துடிக்கும் கரங்கள் நான் அடிமை இல்லை அதிசய பிறவி சிவா நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆங்கில படம் பிளட் ஸ்டோன் இப்படி 50க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு வாரம் கூட ஓடாத டப்பா படங்களில் சூப்பர ஸ்டார் ஸ்டார் ரஜினி
@V_SathyaBama இவர் டிராக்டர் ஓட்டுனவன விலைவாசி குறைய போகுதா .. ஓட்டுக்காக வேண்டி பிச்சை எடுக்குற செயல் கிராம பக்கம் போறவர் அந்த மக்களை சந்தித்து பிரச்சினைகளை ஐந்து இடத்தில் கேட்டாலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் இது ஒரு ஏமாற்று வேலை ரொம்ப பழைய டெக்னிக்
@VDRcva_twitss விஜய் சார் நீங்க என்னதான் சீன் போட்டாலும் இரண்டு இடைத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டது நாலு மாத ஆட்சி இலட்சணம் அப்படி நீங்க நல்லது செஞ்சிருந்தா கண்டிப்பா ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டு இருப்பாங்க இப்படி தெரு நாய் மாதிரி சுத்த வேண்டியது இல்லை
@sunnewstamil இது ஒரு நல்ல அணுகுமுறை இது எப்பொழுதும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் நிரந்தர முதல்வர் விஜய் தான் .. ஆனால் இது தேர்தல் ஓட்டுக்காக நடிப்பா .. மக்களை உள்ள அன்போடு எளிமையாக நேசிக்க கற்றுக் கொண்டாள் மிக்க மகிழ்ச்சி
@dindiguldeva@dhravidajeeva , தெரிஞ்சா பேசணும் உத்தமபாளையம் கணிப்பிரியா தியேட்டர் 1986 தீபாவளி ரிலீஸ் புன்னகை மன்னன் வசூல் சாதனை புரிந்த 41 நாட்கள் ஓடி பிரியா விடை விடை கொடுத்தார் புன்னகை மன்னன்
@dhravidajeeva சினிமா ரசிகர்களின் கோட்டை எனப்படுகிற மதுரை மாநகரத்தில் எம்ஜிஆர் சிவாஜி இருவரும் நட்சத்திரங்களுக்கு பிறகு 100 நாட்கள் கொடுத்த ஒரே நட்சத்திரம் உலக நாயகன் கமலஹாசன்