தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
ஐந்து ஆண்டு கால ஆட்சியின் நிறைவில் Official Progress Report தந்து, அடுத்த ஐந்து ஆண்டு காலம் வாய்ப்பு தந்தால் அடுத்தக்கட்ட இலக்குகளை துறைவாரியாக தரும் அரசு இந்தியாவில் வேறெங்கும் இரு��்ததுண்டா?
#MKStalinEra 👏❤💐
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!
புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை
விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை
மக��ிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு
இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.
இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@CMOTamilnadu
#HBDMKStalin
முதல்வர் அவர்களின் ஆட்சித்திறம்
கருணை கொண்ட மனது
எல்லாவற்றையும் தாண்டி
Standout ஆக எதிர்காலத்தில் நிற்கப் போவது
அவரின் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத மன உறுதி.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் ஆனாலும் சரி
சிறுபான்மையினருக்கு நேரும் அச்சுறுத்தல் ஆனாலும் சரி
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட இருக்கும் ஒரே வைர நெஞ்சம் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள��தான்.
ஒரு மாவட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மதப் பிரச்சனையை உண்டாக்கி விட வேண்டும் என்று வந்த பெருங்கூட்டம், அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு என பயங்கர அழுத்தத்தை பயங்கர நெருக்கடியை தந்த போதும்
ஆனது ஆகட்டும் வருவதைப் பார்த்துக் கொள்வோம் என்று தைரியமாக நிற்க முடிகிறது என்றால்
அதற்குக் காரணம் அதற்குப் பின்னே எதையும் சந்திக்க காப்பாற்ற ஒருவர் இரு���்கிறார் என்ற எண்ணத்தில் தான்.
அப்படி தைரியம் கொடுக்கும் ஒருவர்தான் தலைவனாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன்.
#HBDCMMKStalin
கல்வி - மருத்துவம் - உட்கட்டமைப்பு வசதிகள் - பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என 5 ஆண்டு #திராவிடமாடல் ஆட்சியில், சொன்னதையெல்லாம் செய்து, சொல்லாததையும் செய்துகாட்டியிருக்கிறது நம் கழக அரசு. இந்த சாதனைத் திட்டங்கள் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.o அரசு அமைய அயராது உழைப்போம்!
இந்திய கூட்டாட்சி தத்துவம் - மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கழகத் தலைவர் தலைமையில், 2026-ல் மீண்டும் #DravidianModel ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
ஜனநாயகத்தைக் காக்க
ஓரணியாய் திரண்டிருக்கும் தமிழ்நாட்டின் நம்பிக்கை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் இன்று!
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் மக்களை மகிழ்ச்சியில் நிறைத்து, அனைவரையும் அன்பால் அரவணைத்து, கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கும் நம் கழகத்தலைவர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துவோம்.
சூழும் பகையை வீழ்த்தி, பாசிச இருளகற்றும் உதயசூரியனாய், திராவிட மாடல் 2.0 அரசை அமைப்பதே நம் கழகத் தலைவர் அவர்களுக்கு நாம் அளிக்கும் பிறந்த நாள் பரிசு.
தலைவர் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!
#HBDCMMKStalin
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில��, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வரு��ிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம�� தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்தி�� வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!
பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் திருமதி பத்மா அவர்கள் நேற்று (11.1.2026) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பி��ருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
2026 புத்தாண்டு தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆண்டாக அமையட்டும்.
2026-இல் திராவிட மாடல் 2.o நிச்சயம் மலர, கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சாதனைகள் தொடர, ஓரணியில் திரள்வோம், உற்சாகமாக உழைப்போம்!
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#HappyNewYear2026
Here’s the Journey of STR Official Trailer – A Musical Odyssey with @thisisysr! 🔥
https://t.co/trWqBbphkY
An unforgettable celebration of music, brotherhood, and timeless memories.
New episode drops this Sunday stay tuned, Rathangale! 💥
#JourneyOfSTR