#பணம் கொடுக்காமல் இருந்தால் சொந்த கட்சிக்காரன் கூட ஓட்டு போட மட்டான் என்பதே நிதர்சனம் !!
இதுதான் 70 ஆண்டு கால திராவிட கட்சிகளின் தத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு எல்லாம் !! @arivalayam#ErodeEastByPolls#RiseOfNTK
சீமான் மீது நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தேர்தல் அரசியலில் @NaamTamilarOrg கொண்ட கூட்டணிக்கொள்கையினை மீறவில்லை! புரட்டுவாதிகள், ஊழல்வாதிகள், கொள்கைமாறிகளுக்கும் நடுவில்
தன்மானத்தை விற்காத மக்களின் வாக்குகளை பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள்!
#RiseOfNTK#ErodeEastByPolls
ஆட்சியில் இருப்பதே நாங்கள்தான் எங்களை வந்தேறின்னு சொல்லிட்டு எங்களிடம் வாக்கு கேட்ப்பீங்களா.?
தெலுங்கர்கள் அடாவடி!
தெலுங்கர்களுக்கு இருக்கும் புரிதல் ஏன் மானத்தமிழனுக்கு இன்னும் வரவில்லை.?
மானத்தமிழர்கள் நாம் தெலுங்கனுக்கு வாக்கு செலுத்தலாமா.? ஆட்சி அதிகாரத்தில் இருக்கவிடலாமா.??
மோடியின் மோசடிகளை அம்பலப்படுத்துவதால் என் மீதும் என் தங்கை நிரஞ்சனா மீதும் பாஜக குண்டர்களின் ஆத்திரம்- ரௌடித்தனம்..
( செப்.13, 2022 - தேனி பழைய பேருந்து நிலையம்)
ரௌடித்தனம் செய்த பாஜக குண்டர்களை கைது செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக அரசின் காவல்துறை.