அரசியலுக்கு வரமாட்டேன்!
கட்சி பதவி வேண்டாம்!
கடைசித் தொண்டனுக்கும் பின்னால் நிற்பேன்!
MLA ஆக மாட்டேன்!
அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன்!
துணை முதல்வராக விருப்பம���ல்லை!
இவை அனைத்திலும் ஒரே உண்மை, வாயைத் திறந்தாலே பொய்யை மட்டும் தான் பேசுவேன்!
#வாரிசுஅரசியல்திமுக
மக்கள் மறதியை நினைவு கூறும் பதிவு 🔥
அன்றே குடும்ப ஆட்சிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பினார் ஜெ., அம்மா 🔥
வைரஸ் கிருமியை விட மோசமானது குடும்ப ஆட்சி..
BIG NEWS 🚨 After Waqf staked claim on 6 Hindu Temples in Delhi, Hindu Sena has started staking claim on Ajmer Sharif Dargah.
Hindu Sena said Ajmer Dargah was originally an ancient Shiva temple.
Hindu Sena said they are ready to fight legal battle.
They have filed a petition in a Rajasthan court seeking to declare the Moinuddin Chishti Dargah as a temple.
கும்பிடலாம் ஆனா குனிய கூடாது.
PK சேகர் பாபு பிறந்தது 1963, வயது 61, உதயநிதி பிறந்தது 1977 வயது 46.
தன்னைவிட கிட்டத்தட்ட 15 வயது சிறிய பையனை அண்ணன் என கூப்பிட மனது வந்தால் எந்த அளவிற்கு உடம்பில் அடிமைத்தனம் ஊறிப்போய் உள்ளது என பார்த்துக்கொள்ளுங்கள்.
#UdhayanithiStalin#DMK