திமுக 60 சாயப்பட்டறை அமைக்க அறிவிப்பானை அறிவித்த நிலையில் ஓரண்டாக போராடிய விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து இன்று சாயப்பட்டறை வராது என்று அறிவித்த இந்த ஆட்சிக்கு நன்றி தெரிவித்த விவசாய தோழர்கள் 🙏...
கடந்த 5 வருடமா வராத நடிகர்கள், டைரக்டர் நீட் எதிர்ப்பில் பங்கேற்பு
திமுக ஆட்சியில் கேள்வி கேட்டால் படம் வராது என்று 5 வருடமா அமைதியாக இருந்த வெற்றிமாறன் @Dir_Vetrimaaran
சவுக்கு விளாசல் 🔥🔥
சவுக்கு சங்கர் விளாசல் 🔥🔥🔥
அமீர் - உனக்கு விஜய் CM ஆனது வைத்து எரிச்சல் பழைய வியாபாரம் பாக்க முடியவில்லை என்று
ஜேம்ஸ் வசந்தன் - ஊர அடிச்சு உலையில் போடுற ஆட்சி உனக்கு வேண்டும் என்றால் வெளி ஊர் போ
விஜய் ஆட்சி எங்களுக்கு போதும் 🔥🔥🔥🔥
DMK Kothadimais spent days trying to hijack the NEET protest and build a narrative against CM Vijay.
@ungalsanam walked on stage and destroyed their agenda in under two minutes. 🔥🔥
ஜூலை 31ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல் பதக்கம் விழா. காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதக்கங்கள் வழங்கவுள்ளார் CM விஜய்
#CMVijay#Chennai#PoliceandFireDepartments#ThanthiTV