This video came 6 hrs back where the ECI person has given clear instructions to police and clearly states you should not be partial to any particular party
But did that happen 😔
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijayHQ#TVKVijay
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Congratulations to the entire state of Tamil Nadu , @TVKVijayHQ party and @actorvijay annan!! Politics looks very colourful and vibrant now!!
Nalla irupom ,nalla irupom, ellarum nalla irupom!!🙂🙂
#TVKVijay#TVK#tn
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் மாண்புமிகு விஜய் அவர்களுக்கு புதிய நீதிக்கட்சி சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் காக்கும் உங்கள் பயணம் சிறக்கவும், தமிழகம் உன்னத நிலையை அடையவும் வாழ்த்துகிறேன்.
#TVKVijay@TVKVijayHQ@BussyAnand
சென்னையில் உள்ள புனிதமான பாம்பன் குமரகுருதாசர் கோவிலில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தேன். மன அமைதி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிர்காலப் பயணத்திற்கான ஆசீர்வாதங்களை வேண்டிக்கொண்டேன்.
#paambankumaragurudhaasar#Chennai#TVK#thalapathy#KeerthanaTVK
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣
IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
சேரி முடிச்சு ல எவன் வரப்போறான்னு லுங்கிய கட்டிட்டு சாப்பிட போயிருப்பாரு அடுத்து ஒருத்தன் வந்து மீட் பண்ண வந்துருக்கான் னு pant சரியா மாட்டமா வந்துட்டாரு போல
அவரை நிம்மதியா இருக்க விடுங்க டா 🤣🤣🤣
13 ஆண்டுகளுக்கு முன்பு, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில்.. கடைசி வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டு விஜய்!
நாளை அதே ஸ்டேடியத்தில் " சி ஜோசப் விஜய் என்னும் நான்...." என்று முதல்வராக பதவி ஏற்கிறார்...
அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற திட்டம் திமுகவிடம் இருந்தது தெரிந்த பின்பே மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை மறுத்து வெளியேறியது.
- M.A. Baby ,CPI(M) national General Secretary.
#CPIM National General Secretary mentions that #Stalin approached them to support #Admk from outside but we couldn't as it was a part of #BJP. Hence we decided to support #TVK#Vijay
#CPIM National General Secretary mentions that #Stalin approached them to support #Admk from outside but we couldn't as it was a part of #BJP. Hence we decided to support
Journo: Have you extended unconditional support to TVK with DMK's approval?
CPI(M) Tamil Nadu unit secretary P. Shanmugam: Why do we need DMK's approval? We are independent parties. Your question itself is wrong.