@airtelindia Hi Team,
Suddenly my postpaid sim was not working since morning. I have tried to use from different mobiles it's shows no sim. Customer care suggested to replace sim so that I have tried to visit Airtel then I got to know there is no postpaid store available in my
காங்கிரஸ் MLA வை தான் காமராஜர் பேத்தி காறி துப்பு இருக்காங்க 😅😅
எங்க தாத்தாவுக்கு மொத்த உதவியும் பண்ணது கலைஞர் தான்னு சொல்லுறாங்க
உங்க அரசியல் லாபத்துக்கு இப்படி வதந்தி பரப்பி அதுல திங்குற சோறு செறிக்குமா உங்களுக்கு ??
@sumanthraman 2 நாள் ஆச்சு. இப்ப தான் கண்டுபிடிச்சு இருக்கீங்க போல
மெட்ரோ மட்டுமில்ல @sumanthraman & @UpdatesChennai ஒரக்கடம் செய்யார் Industrial Park connectivity road project கூட கேள்விக்குறி தான்
https://t.co/O7FmL9fZRE
கார்த்திக் செதச்சு விட்டாப்ல.. 😂🤣
இப்ப மட்டும் இல்ல எப்பவுமே இவனுங்க அப்படி தான் இவனுங்க ஏதோ பதில் சொல்லி கிழிச்சுட்ட மாதிரி கட்டமைக்க ப்ளான் பன்னி பேசுறானுங்க..😂🤣