@haki21k@imrajmohan@Anbil_Mahesh அதே மாதிரி இதை Assembly-ல உங்க கட்சி MLA-க்களைக் கேக்கச் சொல்லு டா. அதைவிட்டுட்டு கண்டதையும் பேசி செருபடி வாங்கிடு இருக்கணுங்க.
@haki21k@imrajmohan@Anbil_Mahesh காலம் காலமாக புழு விழுந்த உணவையே குழந்தைகள் சாப்பிடும் நிலை. கடந்த ஆட்சியில் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததன் தொடர்ச்சிதான் இது. இருந்தாலும், இதற்கு நாங்கள் பொறுப்பேற்று, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தரமான உணவு அனைத்து குழந்தைகளுக்கும் உறுதி செய்யப்படும்.
@haki21k@Manirosyajay நானும் விஜய் ரசிகன் தான் என பேசியவர் தான் ஸ்டாலின்
2006–11 திமுக ஆட்சியில் மின்வெட்டு உச்சத்தில் இருந்தது.மின்வெட்டுக்காக ஆட்சியை இழந்த கட்சியும் திமுகதான் உங்கள் நினைவுக்கு
2021-26 திமுக ஆட்சி காலத்தில் தான் மூன்று முறை மின்கட்டணம் ஏற்றப்பட்டது.
தவேக எந்த கட்டணமும் ஏற்றவில்லை
A fitting slap in the face to all the kothus and NTK zombies who opposed the government order meant to help the victims of the Karur tragedy. Shame on those who put politics above the victims and their families...
எத்தனை Trolls, Abuses, அதையும் தாண்டி முன்னாள் அமைச்சரின் IT Wing லிருந்து organised attacks..இத்தனையும் தாண்டி..
100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு என்பது மிகப்பெரிய விஷயம்!
@Keerthana4VNR மேலும் உங்கள் செயல் மூலம் Haters-களை கதற விட வாழ்த்துக்கள் ❤️
@Ayyappan_1504 “This is a propaganda movie that portrays a political party and its leader in a misleading/false manner. We must definitely file a complaint from our side with the Election Commission.”