மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், Daimler India Commercial Vehicles Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் / India South East Asia Australia Region (ISEAA) தலைவர் திரு. டார்ஸ்டன் ஷ்மிட் (Thiru. Torsten Schmidt) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
அன்பிற்கினிய அண்ணன், மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
மக்கள் நலனையே உயர்ந்த நோக்கமாகக் கொண்டு தாங்கள் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவை மென்மேலும் சிறக்கட்டும்.
இறைவனின் பேரருளால் தாங்கள் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், எல்லா நலன்களும் பெற்று, மக்கள் சேவையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து உயர்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அண்ணா!
@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
💐💐💐💐💐💐💐💐
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் *திரு C.ஜோசப் விஜய்* அவர்களின்
52 வது பிறந்த நாள் விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட..
கழகப் பொதுச் செயலாளர் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் *மாண்புமிகு N.ஆனந்த் MLA* அவர்களின் அறிவுறுத்தலின்படி..
விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் *உயர்திரு. விஜய் G. P.சுரேஷ் BBA* அவர்களின் சீறிய *தலைமையில்*,,
*மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது*
நிகழ்ச்சி ஏற்பாடு : * M. கவிராஜ்
வானூர் ஒன்றிய நிர்வாகி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வானூர்.*
மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து மாவட்ட, ஒன்றிய,நகர,கிளை, பூத், மற்றும் மகளிர், அணி சார்ந்த நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...
*"மக்களின் முன்னேற்றமே எங்கள் அரசியலின் நோக்கம் ; மாணவர்களின் வெற்றியே எங்கள் பெருமை"*
*தமிழக வெற்றிக் கழகம் - வானூர்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🇮🇳 🇶🇦 🇦🇪
Recent visit of PM Narendra Modi ji to UAE and Qatar and welcome and respect given to him was remarkable. It gives so much confidence at a time when the world is confronted with violence and war.
Ruler of UAE welcoming PM as a brother and member of family. Emir of Qatar welcomes PM wth "Very happy to see you. Welcome to Doha".
PM @narendramodi ji's relationship with #MiddleEast is redefining and reshaping geo-politics and strengthening a global narrative of peace, amity and co-operation for development of all.
The relationship between #Bharat and the #MiddleEast has reached unprecedented highs - from a massive surge in trade and investments to comprehensive economic, talent, strategic and security partnership.
More recently, with tensions in the Middle-East, @indiannavy ships have helped secure the #RedSea & protect trade route.
Repatriation of 8 ex-naval personnel and the inauguration of the #BAPSTemple in #AbuDhabi are examples that speak volumes about PM @narendramodi ji's global stature and respect for him and his message of SabkaSaath, Sabka vikas. PM Modi ji has become the ambassador of peace for the world. 🇮🇳 🇶🇦 🇦🇪
Our pilgrimages, our temples and our places of faith are not just places to visit.
These are indelible signs of our civilization's journey of thousands of years. This is a testimony to how India stood firm in the face of every crisis.
#NarendraModi
The word 'impossible' has been eradicated from India's dictionary by PM @narendramodi ji.
Now, it is up to the youth to step forward, seize the tremendous opportunities presented to them, and pursue their dreams!
Here's a short clip from my #NationalStartupDay2024 celebration with #YoungIndians.
Watch the full video-
https://t.co/eMfRimBJoO
#IndiaTechade
பாஜக அரசு நாட்டில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது.
2014க்கு முன், இந்திய இளைஞர்கள் விரக்தியில் மூழ்கி, அவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியது.
ஆனால், நேர்மையான பாஜக அரசு அவர்களுக்குப் பின்னால் நிற்பதால் இன்று இந்திய இளைஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
@BJP4India@narendramodi@blsanthosh@BlrNirmal@JPNadda
இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுள்ள ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
#LKAdvani#lalkrishnaadvani#BharatRatna