The crazzzzyyyyyyy response for #VeezhaVeera across all languages has been so overwhelming! 🥹❤️ Thank you so much for all the love makkale. Means more than you know ! ♥️🙏🏻
நீங்க ஒன்னு நோட் பண்ணிங்களா
#Jailer2 தியேட்டர் ல wall போஸ்டர் அடிப்பாங்க அது காணோம் Multiplex உள்ள சின்ன சின்ன ஸ்டாண்டிங் பேனர் இருக்கும் அதுவும் இல்ல இதெல்லாம் திட்டம்ட்ட சதி போல இருக்க.., அதையும் தாண்டி #தலைவர் இண்டஸ்ட்ரி ஹிட் தருகிறார் 🔥🔥🙌🥵🥵 #Jailer2IndustryBlockbuster