தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
விஜய் புதுக்கட்சி தொடங்கியிருந்தாலும்,
இவர்களுக்கான ஆதரவு இருந்துட்டுதான் இருந்தது,
பலரும் பல பதிவுகள் பார்த்திருப்போம் .விஜய் ரசிகர் நாதக தொண்டன் என,
விஜய்யின் அரசியல் வருகைக்குபின், ஆதரவு பேச்சுக்களே சாட்டை பேசிவந்தார்,
திடீரென இறப்பு செய்தியால், சீமான் முதல்வர் நேரில் சந்திக்க நேர்ந்தது,
அதன்பிறகு வருண்குமார் வழக்கு ரத்தானது,
விஜயலட்சுமி மீதான வழக்கு சமாதானமானது, என அடுத்தடுத்த செயல்கள் சந்தேகத்தை கிளப்பின,
அறிவார்ந்த தொண்டர்கள் உண்மைறிந்தனர்,
நம்பி ஏமாற்றப்பட்டனர்,
சீமான் இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை,
அடுத்தடுத்து தொடரும் விஜய் மீது தாக்குதல்,
இவர் மாற்றம் இல்லை ஏமாற்றம் என உணர்ந்தனர்,
நாதக கூடாரம் காலியானது,
இவர்களின் செயலால் தடுமாறிய கட்சி,
விஜயின் வருகையால் தான் கட்சி காணாமல் போனது புதுக்கட்சி மீது குதிக்கிறார்கள்....
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல...
ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று...
ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@Saattaidurai
அண்ணன் சேரன் அவர்களின் நெருப்பு பேச்சி🔥🔥🔥
நாம் தமிழர் கூட கூட்டணி வைக்கணும்'ன்னா ஒரு தகுதி வேணும் அது தமிழ்நாட்டுல எந்த கட்சிக்கும் இல்ல💯
4 சீட் வேன்டாம் 234 சீட்'ம் எங்களுக்கு வேண்டும்📍
அண்ணே பேசாம எங்க கூட வந்துரு @CheranDirector
தவெக விஜய்..
தமிழீழம் வாங்கித்தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுத்ததில்லை..
தமிழக மீனவர்களை காக்க சிங்கள இராணுவம் மீது குண்டெறிய சொல்லுவேன் என்று டகால்டிகள் விட்டதில்லை..
தமிழீழம் மற்றும் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பெயர்களை சொல்லி திரள்நிதி வசூல் செய்ததில்லை..
தமிழீழத்தில் சினிமா சூட்டிங்க்குக்காக போனதை மறைத்து, போராளிகளுடனும் தலைவருடனும் துப்பாக்கி பயிற்சி எடுத்தது போல பல கட்டுக்கதைகள் விட்டதில்லை..
தமிழீழத்தில் உச்சகட்ட போர் நடைபெற்ற சமயத்தில், சாதாரண சாப்பாடே கிடைக்க கடும் நெருக்கடியாக இருந்த வன்னிக்காட்டில் உட்கார்ந்து ஆமைக்கறி சாப்பிட்டேன், மான் ஊறுகாய் சாப்பிட்டேன் என்று கட்டுக்கதைகள் விட்டதில்லை..
ஆனாலும் தமிழீழ பற்றாளர்கள் பலரும் தவெகவையும் விஜயையும் ஆதரிக்கின்றார்கள்.. ஏன் தெரியுமா.. ??
தவெக விஜய்.. நாதக சீமான் அல்ல.. 😀
#தமிழகவெற்றிக்கழகம் #நமதுசின்னம்விசில் #TVKVijay #VoteForWhistle
@sumeshsundaram பொட்டு அம்மனை மயிறு என்று திட்டியதில்லை,
ஈழப்பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியதில்லை
நெய்தல் படை அமைத்து இலங்கை படை மீது துப்பாக்கி சுடுவேன் என்று சொல்லியதில்லை..
👆🏼
இதையும் சேர்த்துகோங்க ணே 🤣🤣