வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்வு
பெட்ரோல் விலையேற்றம்
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 76 காசுகள். விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது
#PetrolDieselPriceHike
இந்த வழக்கில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து திமுகவினர் தலையீடும் இல்லாமல் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்...
@annamalai_k@CMOTamilnadu
ஜூனியர்விகடன் இந்த வாரம் அட்டைப் படத்தில்.
இனிமே எல்லாம் அப்படித்தான். பாஜகவிடம் இருந்து திமுக மற்றும் கோபாலபுரம் குடும்பம் தப்பிக்கவே முடியாது...
@JuniorVikatan
வீரமணியோடு இணைந்த தாலியறுக்கும் திட்டம் இருக்கும் போது தாலிக்கு தங்கம் திட்டம் எதற்கு என்று தான் அந்த திட்டத்தை ரத்து செய்தீர்களா ஸ்டாலின்
#BGR_ஊழல்_திமுக
*கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடைவிதித்தது செல்லும்*
*கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு*
*ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயமல்ல: கர்நாடக உயர்நீதிமன்றம்*
#Hijab
அதிமுக 37 வருடங்கள் கழித்து முதன்முறையாக தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை தக்க வைத்தது
அதேபோல் 37 வருடங்கள் கழித்து உபியில் பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது தடவை ஆட்சியை தக்க வைத்திருக்கிறது
Both parties stand hand in hand in defeating the forces of evil
@myogiadityanath