ரெட் ஜெயண்ட் - ஆங்கில பெயர் கொண்ட சொந்த நிறுவனம்.!
இந்தி எதிர்ப்பு? தமிழகத்தில் ‘லால் சிங் சத்தா’ இந்திப்படத்தில் லாபம் ஈட்ட முதலீடு - வெளியீடு.!
ஊரை ஏமாற்ற ‘இந்தி திணிப்பு - எதிர்ப்பு’ அரசியல் ஓரங்க நாடகம்.!!
‘மாடல்’ வடிவத்தின் மூன்று வேடங்கள்.!!
அம்மாவின் எண்ணங்களை அடிபிறழாமல் கொண்டு செல்வது என்பது இது தான்.
வேறு சிலர் இருந்திருந்தால் தனக்கு தானே கிரெடிட் எடுத்துக் கொண்டு இருப்பார்..
#அம்மா 🌱
#எடப்பாடியார்#Teacher_and_student
கணக்கு போட்டு கட்சி ஆரம்பித்தவர்கள் மத்தியில் கணக்கு கேட்டு பிறந்த இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🌱🌱
- எடப்பாடியார் 💥💥💥
#AIADMK51