தவெக அமைச்சர் : 65 நாட்களில் 15,000 கோடி அரசு கஜானா வந்துள்ளது..
அந்த பணம் எப்படி வந்து..?
தவெக அமைச்சர் : 15000 கோடி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.. (கனவு கண்டேன்)
சட்டமன்றத்தில்கூட பொய்தான் பேசுகிறார்கள் தவெக அமைச்சர்கள்.. அதையும் இந்த தற்குறி கூட்டம் பரப்புகிறது..
டம்மி முதல்வரை நம்பி டம்மி முதலீட்டாளர்கள் தானே வர முடியும்...
₹10,000 கோடி investmentன்னு சொல்லப்படும் companyக்கு…
Share Capital வெறும் ₹1 லட்சம்.
Company தொடங்கி 4 மாதம் தான் ஆகுது.
Registered Officeஆ காட்டுறது திருவள்ளூர்ல ஒரு Apartment😭
இது Dummy Bava... 😂😂😂
வைகுண்டம் எம்எல்ஏவை யார் என்று கேட்ட நபர்....😂🤣
சிரிக்காமல் பார்க்கவும்😂🤣
ஸ்ரீவைகுண்டம் MLA, "லாரி டயர் சரியில்லை" என்று கம்ப்ளைன்ட் பண்ண,
லாரி டயரையெல்லாம் ஆய்வு செய்யும் அந்த மகான் யார்? என்று கேட்டதற்கு, "MLA" ���ன்று சொல்ல,
உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. போனை வைங்க என்று சொல்ல. ஒரே தமாஷ்! 😂😂😂
அந்த ஸ்ரீவைகுண்டம் பாலியல் குற்றச்சாட்டு வந்ததிலிருந்து டேமேஜ் கண்ட்ரோல் பண்ண ஆய்வுக்கு போக, அங்கே பெரிய பல்ப் கொடுத்துட்டாரு மேனேஜர். 😂😂
ஒரு வாரமாக தூத்துக்குடி சார்ந்த FB பேஜ் எல்லாத்தையும் கைக்குள் வைத்துக்கொண்டு PR வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாங்க. அதுக்கும் இப்போ ஆப்பாகிவிட்டது. 😂
MLA வோட வேலை என்னென்னன்னு தெரிஞ்சிக்கவே 5 வருடம் போயிடும். 😂
இன்னும் 1 வருஷம் போச்சுன்னா, எல்லா பொதுமக்களும் "தவெக MLAs are dummies"ன்னு எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிருவாங்க. ஒரே கூத்தா இருக்கப் போகுது😂😂
@RichardOswinE1 Olandi nalla muttu nalla muttu .. apdi super thittam na, en next day apdi naanga pannavey maatom vaipilla nu orutharum, naan apdi sollavey illa nu sengottaiyan sir again interview kodutharu. Ithula Ivan neutral ..
எனவே,
#பொட்டு_மாமா ஆட்சியில்,
இனி பாலியல் குற்றம் செய்யப்போகும் குற்றவாளியோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொள்ளம்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறது!.
பாலியல் குற்ற புகார் கொடுக்க போனா போலீஸ் ஆதாரம் கேக்குதுபா!.
#TVKVijayFails