@Flipkart
Very worst experience purchasing flipkart. I m buy mi horizon edition 100cm tv on 02/10/22. After 15 day TV was problem i contact to flipkart he says contact mi service center.but mi service told product already warranty expired. Flipkart sale old product
@mkstalin முத்தமிழ் அறிஞர் கலைஞர் MRF தொழிற்சாலையில் , தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்கள் கோரிக்கைக்காக கலைஞர் இருந்தார். அதே போல் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் கோரிக்கையின் வேலை வேண்டும் என்று உள்ள தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டும்.
@3c74ce6c60494e7@Hereprak திராவிடமாடல் அரசு , தொழிலாளர்கள் நலன் அரசு சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பில் தலையீட்டு, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும். எங்கள் வாக்கு மட்டும் வேண்டும். எங்கள் வாழ்வாதாரதம் நடு தெருவில். கேட்க திமுக அரசுக்கு நேரம் கூட இல்லையா.
@ganeshs98426351@Hereprak தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த FORD கம்பெனி ...
இன்றைய தளபதி
மு.க.ஸ்டாலின் உங்கள் ஆட்சியில் மூடு விழா செய்யாமல் இருக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@Hereprak மாண்புமிகு தமிழக முதல்வர் சென��னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பில் தலையீட்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும். இது உழைக்கும் மக்களுக்கான அரசாக இருந்தால், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும். Savechennaifordemployees
@Hereprak சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பில் தமிழக அரசு தலையிட்டு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். என்னை போல் அத்தனை தொழிலாளர்கள் திமுக அரசுக்கு வாக்கு அளித்து இருப்போம். தயவு உழைக்கும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசு.
@mkstalin சட்ட விரோதமாக ford நிறுவனம் அதன் ஆலையை மூடுகிறது.. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் நிலை வீதியில் நிற்கிறது.. ford நிறுவனம் ஆலை மூடலுக்கான அனுமதி தமிழக அரசிடம் பெறவில்லை.. இத��யெல்லாம் வேடிக்கை பார்க்கிறது விடியல் ஆட்சி..? ஒருவேளை காசு விளையாடிவிட்டதா?₹?₹?.
ஃபோர்டு தொழிலாளர்கள் உங்களிடம் மனு அளிப்பதற்காக போராட்டம் நடத்தி வந்தோம்.கண்டுக்கொள்ளாமல் நீங்கள் சென்றுவிட்டீர்கள்.நீங்கள் அனைவருக்குமான முதல்வர் என்று நம்பினோம்.ஆனால் இன்று கண்��ும் காணாமல் உங்கள் வாகனம் சென்றுவிட்டது.@PTTVOnlineNews @nakkheeranweb @maalaimalar @MotorVikatan
#Ford நிறுவனம் மூடப்படும் நிலையிலிருப்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் இன்று 17ஆவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைச் சந்திப்பதற்காக நான் ஆலைக்குச் சென்றபோது நிர்வாகம் GATE'ஐ மூடிவிட்டது. எனினும் தொழிலாளர்கள்..( 1/2)