ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்று முன்னாள் நிதியமைச்சரும்,இன்னாள் நிதியமைச்சரும் கருத்து கூறியிருந்தார்கள்.பாஜக காங்கிரசு இரண்டிலும் பழமைவாதிகளும் இருக்கின்றனர்.நவீன சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள்.
#அருண்ஜெட்லி#ப.சிதம்பரம்
பள்ளிகளுக்கு விடுமுறை என்ற செய்தியை அடிக்கும் பொழுதும் சரி ,படிக்கும் பொழுதும் சரி,பார்க்கும் பொழுதும் சரி மனம் ஏனோ களிப்புறுகிறது
#வால்பாறைபள்ளிவிடுமுறை
சமூக நல்லிணக்கத்திற்காகவும், தமிழின மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து போராடி வந்த தமிழர் நடுவம் அமைப்பின் தலைவர், அன்புத்தம்பி செல்வா பாண்டியரின் மரணம் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
#RIP
தமிழக சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில்,தமிழக அரசுக்கு தி.மு.க முழுஒத்துழைப்பு அளிப்பதோடு, தேவைப்பட்டால் விவசாயிகள் நலன்காக்க திமுக MLAக்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்றேன்