இந்த காணொளியை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் இந்தக் கொடூரக் காட்சியைப் பார்க்கும் எவர் மனதும் ஒரு கணம் ஸ்தம்பித்துவிடும்.
��ிருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் Reels மோகத்தில், வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டி அவரைத் தாக்கிய சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தாராள புழக்கம் மாணவர்களையும், சிறுவர்களையும் எந்த அளவுக்கு சீரழித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய வயதில், கஞ்சா போதையில் ஆயுதத்த�� ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு இந்தச் சிறுவர்களைத் தள்ளியது யார்?
இந்த வன்முறை மனநிலைக்கு நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டியது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் @DMKITwing தான். அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர் எதிர்ப்பு என்ற பெயரில் சக இந்தியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை விதைத்து, பிரிவினையைத் தூ��்டியதன் விளைவே, இன்று சிறுவர்கள் கூட சக மனிதனைத் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களே, இதுதான் உங்கள் #திராவிடமாடல் ஆட்சியா? தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்லிக்கொண்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
கஞ்சா கலாச்சாரத்தையும், திமுக பரப்பிய வெறுப்பு அரசியலையும் வேரோடு அறுக்காமல�� தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.
#DMKFails
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சூரஜ், திருத்தணியில் கஞ்சா போதையில் இருந்த கொடூரக் கும்பலால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அவரது ஒரே 'தவறு' – சமூக வலைதள ரீல் எடுப்பதற்காக கழுத்தில் கத்தி வைத்தபோது “வேண்டாம்” என்று சொன்னது!
இதுதான் @mkstalin தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கொடூர முகம்! போதைப்பொருள் விற்பனை தாராளமயம், வன்முறையை கொண்டாடும் கலாச்சாரம், வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம், அரிவாள்-வாள் சகஜமாக தூக்கிக்கொண்டு திரிதல் – இவையெல்லாம் திராவிட மாடலின் ஊழல் நிரம்பிய, சட்டத்தை மதிக்காத ஆட்சியில் “புதிய இயல்பு” ஆகிவிட்டன. காவல்துறை கைது செய்தாலும், அடிப்படை காரணமான திமுகவின் அலட்சியமும், போதை மாஃபியாவுடனான தொடர்பும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையும் தொடர்கிறது. ஒரு காலத்தில் அமைதியி���் சின்னமாக விளங்கிய தமிழ்நாடு இன்று திறனற்ற திமுகவால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த அவலத்திற்கு ��ுதலமைச்சர் திரு. @mkstalin தலைமையிலான @arivalayam அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்து, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ள இந்த இருண்மையான நிலையை உடனடியாக சீர்திருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை கடுமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்வார்கள் என்பது உறுதி.
ஓடினாலும் உள்ள போய் உட்காந்து தான் இருக்கனும் security check in முடிஞ்சு flight gate open ஆகுற வரைக்கும்... அப்புறம் திருச்சி வந்து அங்க இருந்து கரூர் வர எப்படியும் இன்னும் 4-5 மணி நேரம் ஆகும்...
ஆக இந்த நடிப்பு waste!
கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை, அங்குள்ள நபரொருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. சுமார் 26 குழந்தைகள் இந்த காப்பகத்தில் இருக்கும் நிலையில், விரைந்து அவர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
#Coimbatore | #Childrens
#RoboShankar காலமானார் 😓
மிகப்பெரிய உச்சம் பெறலைன்னாலும், நல்ல காமெடி கலைஞன்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்ல அந்த ஒரு காமெடியே காலம் முழுக்க நிலைத்திருக்கும்...
ஆழ்ந்த இரங்கல் சார் ����
#RipRoboshankar
A famous YouTuber, #BlueSattai Maaran, has given the first review for the movie #Coolie .
He stated that the film’s screenplay is intense and that it is technically a strong movie. Must Watch 🔥🔥
Matthavanukku Munnadi Naama Mundhipom 😎