இன்றிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்னால், 12/6/13 அன்று, புரட்சித் தலைவி அம்மாவை சந்தித்து, அஇஅதிமுக என்ற புனித இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் ! இன்று மீண்டும் கழகத்திற்கு புத்துயிர் பா்ய்ச்சி வரும் புரட்சித் தமிழரின் சீரிய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க உறுதி ஏற்கிறேன் !
அதிமுக கட்சியானது எடப்பாடியாரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக 1996 ஐ போல பெரிய தோல்வி கிடையாது.💯
விரைவில் மீண்டெழுந்து 🌱 ஆட்சியமைக்கும்.🖤🤍❤️
நேர்மையின் மறுஉருவம் @CVShanmugamofl அவர்களுக்கு -
த.வெ.க செல்வது உங்களுடைய முடிவு - வரவேற்கிறோம் .
ஆனா அந்த MLA பதவி இரட்டை இலை சின்னத்தால் வந்த வெற்றி !
உண்மையாக உங்க கூட்டத்திற்கு தைரியம் இருக்குமேயானால் , பதவியை ராஜினாமா செய்து , வரும் இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் நின்று வெற்றிவாகை சூடுங்கள் !
மக்கள் உங்களை மனதார வரவேற்பார்கள் !!
நம்ப கட்சியை நம்பி 1.30 கோடி பேரு எந்த பிரதிபலனும் இல்லாம ஓட்டு மட்டும் போட்டுட்டு இருக்கான் அம்மா கட்சி, தலைவர் கட்சினு... இந்த சமயம் உழைச்ச மனுஷனை @EPSTamilNadu விட்டுட்டு போக கூடாது... 🙏
கழக திடீர் துரோகி
அரபோத சி.வி. சண்முகம் ஆக்கிரமித்துள்ள "நமது புரட்சித்தலைவி அம்மா" நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்,
கழக செய்தி தொடர்பாளர்
அன்புச் சகோதரர்
திரு. Kalyanasundaram அவர்கள்...✌🏻🌱
வாழ்த்துக்கள் சகோதரர்..💐
கழக திடீர் துரோகி
அரபோத சி.வி. சண்முகம் ஆக்கிரமித்துள்ள "நமது புரட்சித்தலைவி அம்மா" நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்,
கழக செய்தி தொடர்பாளர்
அன்புச் சகோதரர்
திரு. Kalyanasundaram அவர்கள்...✌🏻🌱
வாழ்த்துக்கள் சகோதரர்..💐