குழந்தை பிறக்காது என்று உறுதியான பின்னர் ஒரு குழந்தையை கணவர் தத்தெடுத்துக் கொண்டு வரும்போது அந்த ஆனந்த கண்ணீர்
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இப்படி வாழ்வை ஒரு குழந்தைக்காக தியாகம் செய்ய தயாராகும் எல்லா தம்பதியினருக்கும்
வணக்கத்துடன் வாழ்த்துக்கள்♥️♥️♥️
22-10-2024 சென்னை: ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவரை அவர் தாயார் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அப்போது Geri Care மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் இரு போக்குவரத்து காவலர்கள், தனது மகனுடன் வந்த அந்த பெண்மணியை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவர் 'தந்தையை அலைபேசியில் அழைக்கலாம்' என தன் தாயிடம் கூறியதற்கு, அந்த காவலர்களுள் ஒருவரான 'ரமேஷ்', தகாத சொற்களை பயன்படுத்தி தாயையும் மகனையும் அவமானப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களுள் ஒருவர், இந்த அவதூறு சொற்களை எதிர்த்து காவலரை நோக்கி கேள்வி எழுப்பியதற்கு, அவரையும் ஒருமையிலும் அவமதிக்கும் விதத்திலும் அந்த ரமேஷ் எனும் காவலர் பேசியுள்ளார்.
பொறுக்க முடியாத அந்த நபர் காவல்துறை அவசர எண்ணான 100க்கு அழைக்கப் போவதாய் கூறியதும், அந்த காவலர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். அதை தொடர்ந்து, காவலரின் அவதூறு தொடர்பாக அந்த தாயார், ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அச்சிக்கனலில் மாணவ/மாணவியரை பள்ளிக்கு கூட்டி செல்லும் பெற்றோர்களுக்கு அந்த காவலரால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இதை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்து கொண்டு பிறர் நகர்ந்து விடலாம். ஆனால் அந்த குடும்பம் இதனால் அடைந்த மனஉளைச்சலுக்கு யார் பதில் அளிப்பார்? இது போன்ற அவமானகரமான நிகழ்வு நாளை நம் குடும்பத்திற்கும் நேரலாம். சட்ட ஒழுங்கை பேணி காக்க வேண்டிய காவல்துறையிலேயே இப்படிப்பட்ட எதேச்சதிகார போக்கு கொண்ட காவலர்களால், ஒட்டு மொத்த காவல்துறையின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
சமூக நீதி பேசும் அரசின் லட்சணம் இது போன்ற
மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்
காவல்துறையினர் மூலமும்
வெளிப்பட்டுவிடுகிறது.
'தக்க நடவடிக்கை அந்த காவலர் மீது பாயுமா? என
பொறுத்திருப்பதை தவிர அந்த சாமானிய
குடும்பத்தால் என்ன செய்துவிட முடியும்?
இன்னிக்கு காலையில் பள்ளி சென்றவுடன் ஸ்மார்ட் போர்டுல இந்த வீடியோவை பசங்களுக்கு போட்டு காண்பிச்சிட்டுதான் மத்த பாடமெல்லாம்.செங்கல் சூளையில் வாழ்நாளெல்லாம் வெந்த ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை இதைவிட கைமாறு வேறு என்ன செய்துவிட முடியும்.
அரசுப்பள்ளியில் பயின்று நீட் தகுதி பெற்று மதுரை மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த இந்த பிள்ளைக்கும், வியர்வை சிந்தி பிள்ளையை காக்கும்
இந்த அன்னைக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🙏
#JUSTIN ராமநாதபுரம் சாயல்குடியில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஒரே ஊசியை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தியதால் அதிர்ச்சி
மருத்துவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்வு #Ramanathapuram#Doctor#Syringe#Hotwater#News18TamilNadu | https://t.co/f0Rn1l8xha
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் நண்பருக்கு B+ Blood அவசரமாகத் தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் உதவவும்… @Hari_Socialist
தொடர்பு எண் : 9843626621 (கார்த்திக்)
சமகால தமிழ்நாட்டின் நிதி துறைக்கும், உயர்கல்வி மற்றும் அறிவியல் துறைக்கும் தேவைப்படும் சமரசமற்ற ஒரே அமைச்சர் @ptrmadurai
முதல்வர் @mkstalin தன் சீரற்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்ய தவறுவாரானால், @arivalayam கட்சி மீது நம்பிக்கை கொண்ட தமிழ்இளையோர்களை இழக்க நேரிடும் என உணர வேண்டும்.
Why is President #Murmu ji not allowed inside the temple? While union minister @AshwiniVaishnaw has access till inside?
Why this continuous discrimination?
என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம்!
இரத்த வகை AB - Ve தேவைப்படுகிறது!
நண்பர்கள் யாரேனும்
AB - Ve இருந்தால் உதவிடுங்கள் நண்பர்களே!
🙏🙏🙏🙏
Please 😭
306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
கப்பல் தொடர்பு எண் : +870776789032
ஐந்து மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து ரூ.2800 கோடிக்கு, இந்தியா டி-ஷர்ட்களை இறக்குமதி செய்துள்ளது!!!!
திருப்பூர்ன்னு ஒரு ஊர் இருந்ததாகவும், அங்கே டீசர்ட் தயார் பண்ணி உலகம் பூரா ஏற்றுமதி செஞ்சிட்டு இருந்தாங்கன்னு நானும் படிச்சிருக்கேன்!!!
##madeinbangladesh#savetirupur
குஜராத் சட்டமன்ற தேர்தல் நடக்கும் இந்நேரத்தில் கடந்த 27ஆண்டுகளாக அரசு கோப்புக்கள் வைக்கப்பட்டிருந்த அரசின் பழைய தலைமைசெயலகம் எரிந்து கொண்டிருக்கிறது. பாஜக அரசின் ஊழலுக்கு சாட்சியாக இருக்கும் பல கோப்புகளும் இதோடு எரிக்கப்படிருக்கிறது!
இதைப்பற்றி ஊடகங்கள் வாய் திறக்கவே மாட்டார்கள்
This incident is shameful, an eight-year-old Dalit boy was sitting on the road for hours carrying the dead body of his little brother. He was suffering from anemia he could not get treatment on time. Where are those people who say that casteism has ended in India.....
சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் காயங்களோடு நீதிபதி முன்னால் நிறுத்தப்பட்டபோது, நீதிபதி அந்த மாணவரைச் சிறைக்கு அனுப்பியது மன்னிக்க முடியாத குற்றம்.